Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹம்ஸ வாகன தேவி
Page 1 of 1
ஹம்ஸ வாகன தேவி
-
ஹம்ஸவாகன தேவி அம்பா சரஸ்வதி
அகில லோக கலா தேவி மாதா சரஸ்வதி
ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி
ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.
--
அன்னம் தெய்வாம்சம் கொண்ட பறவை.
சரஸ்வதிக்கும், பிரம்மதேவனுக்கும் அன்னப்பறவை
வாகனம்.
கோயில் உற்சவங்களில் அம்பிகைக்கு அன்ன வாகனம்
உண்டு. அன்னத்தை வாகனமாகக் கொண்ட சரஸ்வதியை
வடநாடுகளில் காணலாம்.அன்னம் மிகத்
தொலைவிடங்களுக்கும் விரைவாகச் செல்லும்.
இருபத்து நான்கு மணிநேரமும் விடாமல் பறக்கக் கூடியது.
சிறந்த அறிவுள்ள ஜீவன். நீரும், பாலும் கலந்திருந்தால்
நீரை விலக்கி பாலை மட்டும் அருந்தும் திறமைசாலி.
அன்னம் தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் காமத்திற்கு
அடிமையாவதால் அதன் இனம் எடுப்பான குரல் கால்
சிலம்பொலியை ஒத்ததாம்!
ஒரு ராகத்தின் பெயரைச் சொல்லும் அளவிற்கு! என்ன
தெரிகிறதா? அந்த ராகத்தின் பெயர் ஹம்ஸத்வனி!
மிகவும் இனிமையான அற்புதமான ராகம்!
அன்னங்களில் பல ரகங்கள் உண்டு.
ஆஸ்திரேலிய நாட்டின் அரசாங்க சின்னத்தில் அன்னம்
இடம்பெற்றுள்ளது. பிரிட்டனில் அரசர்கள் மட்டும்தான்
அன்னம் வளர்க்கலாம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது
.‘அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் நீ’ என்று
கம்பராமாயணத்தில் விராதன் திருமாலாகிய ராமரைப்
புகழ்கிறான்.
தூய்மைக்கும், அற்புதமான அறிவுக்கும் எடுத்துக்காட்டாக
அன்னம் விளங்குவதால் தான் இப்பறவை சரஸ்வதி மற்றும்
ப்ரம்மாவின் வாகனமாகத் திகழ்கிறது!
இதன் இயல்புகள் கல்வியாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்
இருத்தல் வேண்டும். தீயவற்றை விடுத்து தூயவற்றை மட்டும்
கற்க வேண்டும். இவை பொதுவாக குளிர்ப்
பிரதேசங்களிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன.
இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும்.
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இவை
அருகியிருப்பினும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில்
இன்னும் வாழ்கின்றன.
ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன்
காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம்
முதலிய கலைகளிலும் அன்னபட்சிக்கு முக்கிய இடம் உண்டு.
இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னபட்சி
மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்
தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னபட்சியின்
உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை
அன்னப் பறவைதான். மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வாத்துகளும், அன்ன பறவைகளும், தண்ணீரில் மிதந்து
கொண்டே தான் தூங்கும்.
கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை
ஹம்ஸம் என்பர். அன்னப் பறவை, நீரை நீக்கிப் பாலை மட்டும்
பருகும் திறமை படைத்தது போல் சான்றோர்கள் பொய்யான
உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய
கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.
அன்னம் போல் நல்லோரைத் தெரிந்து கொள். பண்போடு பழகு.
பாதகரை அறிந்து கொள். தண்ணீரை விடுத்து பாலை அருந்தும்
சங்க கால அன்னப் பறவை போல தீமையை விடுத்து நல்லதை
எடுக்க வேண்டியது அவசியம்.
சில மந்திரங்களை ‘ஹம்ஸ மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை.
அவளை உணர்ந்த சான்றோர்களை ‘பரம ஹம்ஸர்கள்’ என்று
அழைப்பார்கள். அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில்
இருப்பவள் என்பதை உணர்த்தவே அம்பிகை ஹம்ஸ வாகனத்தில்
பவனி வருகிறாள்.‘ராஜ ஹம்ஸம்’ எனும் அரிய பறவை இருந்ததாக
இலக்கியங்களில் பார்க்கிறோம்.
அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.
சகோரம் எனும் பட்சி முழுநிலவின் கிரணங்களைப் பருகி பாய்ந்து
சென்று பருகும்.
இவை நம் பண்டைய வரலாறுகளில் காணப்படுபவை.
‘சாதகம் போல் நினதருளே பார்த்திருப்பின் அடியேனே’ என்று
எப்போதும் இறையருளை எதிர்பார்த்திருப்பர் அடியார்கள்.
அன்னப் பறவை பகுத்தறிவின் (விவேகத்தின்) சின்னம்.
சாதாரண ஹம்ஸம் (அன்னம்) சாரத்தை கிரகிப்பதுபோல் ஞானியர்
உலகியலைத் துறந்து பரம்பொருளைப் பற்றி அதில் நிலைத்திருப்பர்.
அதனால் அவர்களுக்கு ‘பரமஹம்ஸர்’ என்று பெயர்.
-
-------------------------------------------------
தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியன்
Similar topics
» தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
» தேவி
» சகுந்தலா தேவி
» கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
» ஆடி மாத தேவி பாட்டு!
» தேவி
» சகுந்தலா தேவி
» கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
» ஆடி மாத தேவி பாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum