ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)

Go down

சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்) Empty சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)

Post by ayyasamy ram Sun Oct 25, 2020 6:03 pm

சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்) Large_095813283
-
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர்
குறிப்பிடுகிறாரே. இதன் விளக்கம் என்ன?

ஏ.மாணிக்கம், உலகம்பட்டி
-
திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள மந்திரவரி இது. கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார் திருமூலர். உலகத்தை ஒரே குடும்பம் ஆக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே இருக்கிறது.

** பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது
ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?

எஸ்.ஜெயஸ்ரீ, சென்னை
-
ஒருவனுக்கு மூல வியாதி… கழிவறையில் இருந்து கொண்டு
“கடவுளே! வலி தாங்க முடியவில்லையே! எனக்கு இந்த நோயை குணமாக்குவாயா?’ என்று வேண்டுகிறான்.
எங்கிருந்து கடவுளை நினைக்கிறோம்…எப்படி நினைக்கிறோம்
என்பதெல்லாம் முக்கியமல்ல! அவரை மனதார நினைத்தாலே
போதும். பலன் கிடைக்கும்.

* காளியை எந்தநாளில் வழிபடுவது சிறப்பு?

ஆர்.மீனாட்சி, போத்தனூர்
-
ஞாயிறு, வெள்ளி, அஷ்டமி திதி, பவுர்ணமி, பரணி நட்சத்திர
நாட்கள் உகந்தவை. ராகு காலத்தில் வழிபடுவது இன்னும் சிறப்பு.

* சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே!
இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?

எஸ்.சொர்ணவள்ளி, சிந்தாமணி
-
சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள்.
ஏழு பிள்ளைகளை நதியில் வீசி விட்டாள். காரணம், அந்தக்
குழந்தைகள் முற்பிறப்பில், தங்கள் பிறவி சீக்கிரம் கழிய வேண்டுமென
வரம் பெற்றிருந்தன.

அதுபோல் தான் இதுவும்…இறந்து பிறக்கும்
குழந்தைக்கு கருவிலேயே ஒரு பிறவி கழிந்து விட்டது என்று
எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?

எஸ்.எல்.பிச்சை முத்து, சிங்கப்பெருமாள் கோவில்
-
தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம்
போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களுக்கு எந்த நாளில் சென்றாலும்
தர்ப்பணம் கொடுக்கலாம்.

* துர்க்கைக்கு ராகுகால தீபம் ஏற்றிய எலுமிச்சம்பழம்
உடைந்ததால் மனம் வருந்துகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜெயலட்சுமி, பெங்களூரு
-
பழம் காய்ந்திருந்தால் இவ்வாறு ஆகும்.
எலுமிச்சம் பழத்தை தவிர்க்கவும். மண் அகலில் தீபம் ஏற்றுவதே
நல்லது.

* நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே.
அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.

கே. கே. வெங்கடேசன், செங்கல்பட்டு
-
உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நடத்த ஏற்பாடு
செய்யுங்கள். அதற்கு சக்தி அதிகம். வீட்டு வழிபாட்டிலும்,
இயற்கை சீற்றம் நேராமல் உலகைக் காக்கும்படி கடவுளை
வேண்டிக் கொள்ளுங்கள்.

* சுவாமி முன் திருமணத்திற்காக பூக்கட்டி பார்ப்பது சரியா?

கே.ஆர்.சுந்தரம், மதுரை
-
ஜாதகம் இருந்தால் மணப்பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் பூக்கட்டி பார்த்து திருமணம் நடத்தலாம்.

* கோயிலுக்குச் செல்லும் போது நடை சாத்தியிருந்தால்
முன்னால் நின்று வணங்கலாமா

எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்
-
கூடாது.. நடை திறக்கும் வரை காத்திருந்து வழிபாடு செய்யுங்கள்.

===========

நன்றி – ஆன்மீக மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum