புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரங்கள் இல்லாமல் காகிதம்!
Page 1 of 1 •
-
எத்தனை டிஜிட்டல் மையமாக உலகம் வளர்ந்தாலும் கையில் புத்தகம் எடுத்து புரட்டிப் பார்த்து படிக்கும் பழக்கத்தை மட்டும் நிச்சயம் விட முடியாது. என்னதான் பக்கம் பக்கமாக டைப் அடித்தாலும் பேனா கொண்டு பேப்பரில் எழுதும் பழக்கமும் அப்படிதான்.
ஆனால், இந்தக் காகித உருவாக்கத்தில் மட்டும் சுமார் 3.3 மில்லியன் ஹெக்டர் காடுகளை ஒவ்வொரு வருடமும் நாம் அழித்து வருகிறோம் எனில் இதற்கு மாற்று வழி என்ன? ‘‘ஒரு மரத்தைக் கூட வெட்டாமல் காகிதம் தயாரிக்கலாம்!’’ என பெருமையாக சொல்கிறார் காவ்யா மாதப்பா.
‘‘காகிதத்துக்காக வருஷம் முழுக்க மரங்களை அழிக்கிறது கொடுமை. அதிலும் நான் கர்நாடகா கூர்க் மாதிரி இயற்கை வளம் நிறைந்த பகுதியில பிறந்து வளர்ந்தவ. இதுக்கு மாற்று வழியே இல்லையானு சிந்திச்சேன்.
அப்படி ஆராய்ச்சிகள்ல இறங்கினப்பதான் காகிதம் தயாரிக்க முக்கிய மூலப்பொருட்களா செல்லுலோஸ் அடங்கின கூழ், தண்ணீர் இதுதான் தேவைனு புரிஞ்சது. அதாவது 68% செல்லுலோஸ் அடங்கிய கூழ்தான் முக்கிய மூலப்பொருள்.இந்த ஆராய்ச்சிதான் ‘புளூகேட் பேப்பர்’ உருவாகக் காரணம்...’’ என்னும் காவ்யா மரங்கள் இல்லாமல் எப்படி காகிதம் தயாரிக்கலாம் என்பதை விளக்கினார்.
‘‘பருத்தி கந்தல், ஆளி, எலுமிச்சை புல், மல்பெரி, வைக்கோல், காபியுடைய உமி, வாழை நார்கள், தேங்காய் நார் மற்றும் யானையின் சானம்... இந்த மாதிரி இரண்டாம் நிலை வேளாண் மற்றும் தொழில்துறை கழிவுகளைப் பயன்படுத்தி காகிதம் செய்யலாம்னு முடிவு செய்தேன்.
ஒவ்வொரு வருடமும் கழிவுகளா சொல்லப்படுகிற வைக்கோல், உமி, தவிடு, காபி உமி, வாழை நார்... இதையெல்லாம் நேரடியாக விவசாயிகள் கிட்ட ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி, காட்டன் கந்தல் மாதிரியான பொருட்களை தொழிற்சாலை கழிவுகளா சேகரிச்சு காகிதம் தயாரிக்க ஆரம்பிச்சேன்.
மரக்கூழை விட 30 - 40% செல்லுலோஸ் இந்தக் கூழ்கள்ல அதிகம் இருக்கும். மேலும் எப்போதுமான காகிதங்கள் மெல்லியதா தயாரிக்க 60 - 80 வகையான கெமிக்கல் பயன்படுத்தறாங்க. ஆனா, நான் செய்கிற பேப்பர்கள்ல இந்த கெம்மிக்கல் பயன்பாடு கிடையாது.
நூற்றுக்கும் மேலான விவசாயிகள் அறுவடைக்குப் பின்னாடியான கழிவுகள் மூலமும் சம்பாதிக்கிறாங்க. 100 டன் கணக்கில இந்த இரண்டாம் நிலை வேளாண் கழிவுகளை நாங்க வாங்குறோம்...’’ என்னும் காவ்யா இந்த காகிதத் தயாரிப்பில் ஒரு நாளைக்கு 55 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.
‘‘இந்தக் காகிதம் மூலம் மாசத்துக்கு 100 டன்கள் வீதம் மரங்கள் அழிவதைத் தடுத்திருக்கிறோம்...’’ என்னும் காவ்யாவிற்கு ப்ளூ கேட் பேப்பர் முதல் தொழில்முனைவோர் முயற்சி அல்ல.
2000ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் நிறுவனத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, அவர் இன்டர்நேஷனல் நெடெர்லாண்டன் க்ரூப் (ஐஎன்ஜி) வங்கியில் பணிபுரிந்தார். அங்கே, அவர் காப்பீட்டு சேவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
அதை விட்டுவிட்டு கூர்க் திரும்பியவர் ஒரு ஸ்பா ரிசார்ட் நிறுவியதில் தொடங்கியிருக்கிறது இந்த காகிதத் தயாரிப்பு எண்ணம். ‘‘ஒரு ஸ்பா ரிசார்ட்டை நடத்தும்போது, எங்களுக்கு நிறைய புத்தகங்கள், அவுலெட்டுகள் ரிலீஸ் பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தது, எங்களை அறியாமலேயே காகித பயன்பாடு அதிகமா இருந்தது.
ஆனா, அந்தக் காகிதம் மரங்களை அழிச்சு அதிலே கிடைக்கறதை ஏத்துக்க முடியலை. இதுக்கான மாற்றுதான் ‘புளூகேட் பேப்பர்’.என்னதான் காகிதங்களை நாம் மரங்கள் உதவியில்லாம உருவாக்கினாலும் இதற்கான மெஷின்கள் எல்லாமே மரங்கள் சார்ந்துதான் இருக்கு.
மறுபடியும் அதுக்காக நாம மரங்களை வெட்ட வேண்டிய சூழல். இதை மாத்தி மரங்களில்லா மெஷின்களை உருவாக்கதான் நிறைய பணம் செலவிட வேண்டி இருந்தது. முடிந்தவரை உலோக கான்செப்ட் கொண்டு வந்தோம். அதேபோல் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்துல இருக்கிற ராமநகரில், பட்டு வளர்ப்பு பயிற்சி செய்றாங்க.
அதில் பட்டுப்புழுக்களுக்காக மல்பெரி மரங்களை வளர்க்கிறாங்க. ஆனா, பட்டுப்புழுக்கள் இலைகளை மட்டுமே சாப்பிடும், மீதி கிளைகளை வீணாக்கறாங்க. இதை நாங்க குறிப்பிட்ட விலைக்கு வாங்கி மெஷின் தயாரிக்கறோம்...’’ என்னும் காய்வா மாதப்பா இந்த ‘டிரி ஃப்ரீ’ காகித உற்பத்தியில் ஏராள மான பெண்கள், வீட்டுத் தலைவிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்!
தொகுப்பு: ஷாலினி நியூட்டன்
-தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதொரு அருமையான முயற்சி மனதார பாராட்டுவோம்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1333673பழ.முத்துராமலிங்கம் wrote:நல்லதொரு அருமையான முயற்சி மனதார பாராட்டுவோம்.
வாழ்த்துகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அருமையான முயற்சி...வரவேற்போம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1