Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
4 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
First topic message reminder :
![பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 1f5dd-img-20200614-wa0034](https://rammalar.files.wordpress.com/2020/10/1f5dd-img-20200614-wa0034.jpg)
-
*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால்,
நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்…!
--
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
-
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
-
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
-
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
---------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1333647krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//
ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...![]()
-
சரியான விளக்கம்....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
- Code:
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
- Code:
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
சாம்பாரில் போட்டதில்லை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1333647krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//
ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...![]()
-
சரியான விளக்கம்....![]()
![]()
நன்றி அண்ணா !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1333696பழ.முத்துராமலிங்கம் wrote:இது புளிக்குழம்பிற்கு தான் வாசனையாக இருக்கும்
- Code:
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
சாம்பாரில் போட்டதில்லை
நாங்கள் சாம்பார் மற்றும் வத்தல் குழம்பு இரண்டுக்குமே வெந்தயத்தை வெறுமனே வறுத்து பொடித்து போடுவோம் ஐயா.... மிகவும் வாசனையாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
![பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
» வீட்டுக்குறிப்புகள் 10!
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள் 10
» வீட்டுக்குறிப்புகள் 10!
» வீட்டுக்குறிப்புகள்
» வீட்டுக்குறிப்புகள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|