ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை கொடு...பெண்ணே mufa

+7
ரிபாஸ்
சபீர்
உதயசுதா
இளமாறன்
நிலாசகி
செந்தில்
முபிஸ்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty விடை கொடு...பெண்ணே mufa

Post by முபிஸ் Mon 11 Jan 2010 - 19:04

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து..
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும்
மழையாலும்
உன் நினைவெனும்
புயலாலும்.
வா அன்பே வா…
நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம்
வாழ விடாமல்
வைத்துவிடு....
அது போதும்!
உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்...
ஆனால்.....
விடை பெறும் வரை..
ஒரு மூச்சு துடிக்கிறது...
விடை கொடு...பெண்ணே..?
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by செந்தில் Mon 11 Jan 2010 - 19:08

விடை கொடு...பெண்ணே mufa 678642 விடை கொடு...பெண்ணே mufa 678642 விடை கொடு...பெண்ணே mufa 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by நிலாசகி Mon 11 Jan 2010 - 19:09

விடை கொடு...பெண்ணே mufa 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by இளமாறன் Mon 11 Jan 2010 - 19:12

நல்ல அருமாயான கவிதை விடை கொடு...பெண்ணே mufa 677196

.
ஒவ்வொரு நொடியும்
உனருகில் வாழ
ஆசை தான்..
நீ மட்டும் ஹூம் என்று சொல்
உனனோடு என் உயிமுச்சு பிரியும் வரை
உன்னில் பாதியாய் வாழ்வேனடி....
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by உதயசுதா Mon 11 Jan 2010 - 19:37

உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்...
ஆனால்.....
விடை பெறும் வரை..
ஒரு மூச்சு துடிக்கிறது...
விடை கொடு...பெண்ணே..?[/quote]


எப்படிப்பா இப்படி கவிதையில் ஆளை அசத்துறீங்க.கவிதையில் அசத்தும் உங்களுக்கு என் சார்பில் ஒரு "ஓ" விடை கொடு...பெண்ணே mufa 677196 விடை கொடு...பெண்ணே mufa 677196 விடை கொடு...பெண்ணே mufa 677196 விடை கொடு...பெண்ணே mufa 677196 விடை கொடு...பெண்ணே mufa 677196 விடை கொடு...பெண்ணே mufa 677196


விடை கொடு...பெண்ணே mufa Uவிடை கொடு...பெண்ணே mufa Dவிடை கொடு...பெண்ணே mufa Aவிடை கொடு...பெண்ணே mufa Yவிடை கொடு...பெண்ணே mufa Aவிடை கொடு...பெண்ணே mufa Sவிடை கொடு...பெண்ணே mufa Uவிடை கொடு...பெண்ணே mufa Dவிடை கொடு...பெண்ணே mufa Hவிடை கொடு...பெண்ணே mufa A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by சபீர் Mon 11 Jan 2010 - 19:48

உங்கள் காதல் கை கூட என் வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by ரிபாஸ் Mon 11 Jan 2010 - 19:49

SAFEER wrote:உங்கள் காதல் கை கூட என் வாழ்த்துக்கள்

விடை கொடு...பெண்ணே mufa 678642 விடை கொடு...பெண்ணே mufa 678642 விடை கொடு...பெண்ணே mufa 359383 விடை கொடு...பெண்ணே mufa 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by தர்ஷினி Mon 11 Jan 2010 - 23:00

முபிஸ் சார் நீங்களா இப்படி எழுதிரிங்க...பெண்களை தப்பாக மட்டு ஏதும் எழுதி விடாதீர்கள் please.....நன்றி..
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by சொரூபன் Mon 11 Jan 2010 - 23:03

அவர் தன் மனதில் உள்ள ஒண்றைப்பற்றித்தானே அவரால் எழுத முடியும்
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by rikniz Mon 11 Jan 2010 - 23:09

Mufa உங்களுக்கு யார் விடை கொடுக்க மாட்டேன்றாங்க?


விடை கொடு...பெண்ணே mufa Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

விடை கொடு...பெண்ணே mufa Empty Re: விடை கொடு...பெண்ணே mufa

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum