ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

2 posters

Go down

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. Empty வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

Post by velang Sun Oct 18, 2020 9:04 am



செல்பேசியில் உள்ள தொடர்பு எண்களை கணினியில் எக்ஸெல் பைல்களாக சேமிக்கவும். தனியே பிரிண்ட் எடுத்து வைக்கவும் எப்படி என பார்க்கலாம். முதலில் உங்கள் கைபேசியில் உள்ள தொடர்பு எண்களை உங்கள் கூகுள் கணக்கில்சேமியுங்கள். பின்னர் உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்துகொள்ளுங்கள். இப்போது இதில் உள்ள கூகுள் ஆப்ஸ்  கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


2018-12-13%2B22_00_32-Inbox%2B%25281%252C127%2529%2B-%2Bvelantkm%2540gmail.com%2B-%2BGmail.jpg

 அதில் உள்ள கான்டாக்ட் (Contacts) கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள மோர் (More) என்பதினை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள எக்ஸ்போர்ட் (Export) என்பதினை கிளிக் செய்யவும்.


2018-12-13%2B22_01_00-Google%2BContacts.jpg

 வரும் விண்டோவில் Which export Format? என்பதில்   Google (Csv Format ) என்பதினை தேர்வு செய்து எக்ஸ்பர்ட் (Expert) கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கான கான்டாக்ட் பைலானது எக்ஸெல் பார்மெட்டில் சேமிப்பாகும்.


2018-12-13%2B22_01_26-Google%2BContacts.jpg

 இதனையோ நீங்கள் பிரிண்ட் எடுத்து சேமிக்க விரும்பினால் More என்பதினை கிளிக் செய்து அதில் Print என்பதினை தேர்வு செய்யவும்.








2018-12-13%2B22_01_00-Google%2BContacts.jpg


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 2018-12-13%2B22_02_14-Google%2BContacts.jpg

அதில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்யவும். உங்களுக்கான கான்டாக்ட் பைலானது மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். இதில் கர்சரினை பைலினுடைய நடுவில் வைத்து ரைட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


2018-12-13%2B22_02_53-https___www.google.com_s2_u_1_data_exportquery_ac%253Dfalse%2526cr%253Dtrue%2526ct%253Dtrue%2526ev%253Dtrue%2526.jpg




இப்போது உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்திடவும். இப்போது உங்களுக்கான பிரிண்டர் விண்டோ திறக்கும் உங்கள் வசம் பிரிண்டர் இருந்தால்  தொடர்பு எண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதையே நீங்கள் பிடிஎப் பைலாக வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.





இணையத்தில் காண:- https://velang.blogspot.com/2018/12/cell-phone-contact-to-print.html
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. Empty Re: வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

Post by Dr.S.Soundarapandian Sun Oct 18, 2020 12:40 pm

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. 1571444738 ஓகே!!!!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. Empty Re: வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

Post by velang Sun Oct 18, 2020 8:54 pm

Dr.S.Soundarapandian wrote:வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. 1571444738 ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1333339
நன்றி சார்...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print. Empty Re: வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum