புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_m10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 
37 Posts - 82%
heezulia
 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_m10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_m10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_m10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_m10 பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 18 Oct 2020 - 10:48

சென்னை:
பண்டிகை காலத்தை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கயா (பீகார்)- எழும்பூர் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் எண் (12389) ஞாயிற்றுக்கிழமைகளில் அக்டோபர் 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில்  காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

அதைப்போன்று மறுமார்க்கமாக எழும்பூர்-கயா இடையே அதிவேக சிறப்பு ரயில் (02390)  வாரத்தில் ஆறுநாட்கள் செவ்வாய்கிழமைகளில் அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24 டிசம்பர் 1ம் தேதிகளில்  காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு காயா சென்றடையும்.

அதைப்போன்று புவனேஷ்வர்- புதுச்சேரி இடைேய அதிவேக சிறப்பு ரயில் எண் (02898) அக்டோபர் 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமை பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மறுநாள் பிற்பகல் 12.40 மணிக்கு வந்தடையும்.

மேலும் புதுச்சேரி- புவனேஷ்வர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (02897) அக்டோபர் 21, 28 நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.55 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும்.

மேலும் யஷ்வந்த்பூர்- கண்ணூர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06537) அக்டோபர் 20 முதல் நவம்பர் 30ம் தேதி வரை  இரவு 8 மணிக்கு புறப்பட்டு கண்ணூர்க்கு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று கண்ணூர்- யஷ்வந்த்பூர் இடையே அதிவேக சிறப்பு ரயில் (06538)  அக்டோபர் 21ம் தேதி முதல் டிசம்பர் 1ம்தேதி வரை மாலை 6.05மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.

அதைப்போன்று செகந்திரபாத்- திருவனந்தபுரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் (07230)  அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை தினமும் பிற்பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 6.50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மேலும் திருவனந்தபுரம்- செகந்திரபாத் இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் (07229) அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.20 மணிக்கு செகேந்திரபாத் சென்றடையும். மேலும் பீகார் மாநிலம் பரூணி - எர்ணாகுளம்- பரூணி இடையேயும், உத்தரபிரதேசம் மாநிலம் மண்டூதி- ராமேஸ்வரம்- மண்டூதி இடையேயும், கோரக்பூர்- திருவனந்தபுரம்-கோரக்பூர் இடையேயும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக