ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

Go down

மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம் Empty மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

Post by ayyasamy ram Fri Oct 16, 2020 6:30 am


புதுடில்லி:
மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட
மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில்
வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ
பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ
மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு
என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில்,
இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக
வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக,
உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.



இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை
அணுகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை
உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு
தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
வழங்கும்படியும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில்
உருவாக்கும்படியும்,
அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020)
அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 13ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,
'மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத
இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை
இன்னும் முடியாததால் 27 சதவீதமாவது கொடுக்க முடியுமா?
என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும்
என மத்திய அரசுகக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில்
மனுவில், ‛மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு
கல்வியாண்டில் வழங்க முடியாது,' என தெரிவித்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில்
இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம் Empty Re: மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

Post by Guest Fri Oct 16, 2020 7:24 pm

கொடுக்க மாட்டோம்,கொடுக்க மாட்டோம்.நாம் ஆட்சியில் உள்ளவரை.....

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பே தேசிய அறக்கட்டளையாகும்(National Trust). இயலாமை உடையவர்களின் மேம்பாடு தொடர்பாக, சட்டப்பூர்வ மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் சட்டப்பூர்வப் பணியாகும்.இவர்களுக்கான உதவியையும் நிறுத்தி வைக்க முடிவு செய்து விட்டோம்.

ஏன்?

இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான பிரத்யேக விமானங்களை வாங்குவதால், அரசாங்கம் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அறக்கட்டளையை நீக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளோம்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் இன்னொரு உபி ஆக மாற்றுவோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum