புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10அன்பு பயணம் – திரைப்படம் Poll_m10அன்பு பயணம் – திரைப்படம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு பயணம் – திரைப்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 15, 2020 11:57 am

மனதைப் பிழியும் அன்புக் கவிதையாக மிளிர்கிறது
‘அம்பிலி’. அமேசான் ப்ரைமில் வியூக்களை அள்ளி
வருகிறது இந்த மலையாளப் படம்.

கள்ளங்கபடற்ற குழந்தையைப் போன்ற மனமுடையவர்களைப்
பற்றி நிறைய படங்கள் வந்துவிட்டன. இதுவும் அப்படியான
ஒரு படம் என்று கடந்து போக முடியாதபடி கதையில் சில
புதுமைகளைக் காட்டியிருக்கிறார்கள்.
-
அன்பு பயணம் – திரைப்படம் 8
-
அம்பிலி, பாபி, டீனா ஆகிய மூவரும் குழந்தைப் பருவ
நண்பர்கள். பாபியின் சகோதரிதான் டீனா. வளர்ந்து
பெரியவர்கள் ஆனதும் மூன்று பேரும் வெவ்வேறு
திசைக்குச் சென்றுவிடுகின்றனர்.

அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகும் அம்பிலி
கேரளாவில் உள்ள ஒரு சிற்றூரில் பாட்டியுடன் வசித்து
வருகிறான். இளம் வயதிலும் கள்ளங்கபடற்ற
குழந்தையைப் போலவே இருக்கிறான்.

தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் எந்தவித
எதிர்பார்ப்புமில்லாமல் நேசிக்கிறான்.

அவன் வாழும் ஊரின் செல்லப்பிள்ளையாக இருந்தாலும்
சிலர் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவனைப் போல
அணுகுகிறார்கள். ஆனால், அவன் அதை ஒரு சின்னச்
சிரிப்பின் மூலம் கடந்து செல்கிறான்.

இன்னொரு பக்கம் உலகமே புகழும் ஒரு சைக்கிளிஸ்ட்டாக
உருவெடுக்கிறான் பாபி. சைக்கிளில் உலகைச் சுற்றி பல
சாதனைகளைப் படைத்து வருகிறான்.

அம்பிலி வசிக்கும் ஊரில்தான் டீனாவின் குடும்பமும்
இருக்கிறது. அம்பிலிக்கு டீனாவின் மீது நட்பைத் தாண்டிய
ஈர்ப்பு. இருவரும் ஆன்லைனில் வீடியோ சாட் செய்து
தங்களின் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இது பாபிக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. கேரளாவிலிருந்து
காஷ்மீருக்கு சைக்கிளில் பயணம் போகத் திட்டமிட்டிருக்கிறான்
பாபி. பயணத்துக்கு முன் குடும்பத்தைப் பார்க்க ஊருக்கு
வருகிறான்.

அவனது வருகையை ஒரு திருவிழாப் போல கொண்டாடித்
தீர்க்கிறான் அம்பிலி. ஆனால், பாபியோ ஓர் எதிரியைப் போல
அம்பிலியைப் பார்க்கிறான். அம்பிலிக்கோ பாபியின் மீதான
அன்பு கொஞ்சம் கூட மாறவே இல்லை.

அம்பிலியிடம் முறையாக சொல்லிக் கொள்ளாமல் காஷ்மீருக்கு
சைக்கிளில் பயணமாகிறான் பாபி. ஒரு ஓட்டை சைக்கிளை
எடுத்துக்கொண்டு பாபியைப் பின் தொடர்ந்து அம்பிலியும்
பயணமாக, கதை சூடு பிடிக்கிறது.

இந்தப் பயணத்தில் பாபியின் மனம் எப்படி மாறுகிறது…
அவன் அம்பிலியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்கிறான்
என்பதே நெகிழ்ச்சி திரைக்கதை.

சைக்கிள் பயணமே பாதி படத்தை ஆக்கிரமித்திருந்தாலும்
கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாக
படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ்.

அப்பழுக்கற்ற குழந்தைத்தன்மை படைத்த ஒரு மனிதனை
தன் நடிப்பின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்து
நிறுத்தியிருக்கிறார் சௌபின் ஷாஹிர்.

நன்றி-குங்குமம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக