புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வந்தால் காது கேட்பதும் காலி: எச்சரிக்கிறது புதிய ஆய்வு
Page 1 of 1 •
-
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்கினால் கேட்கும் திறனும் பறிபோகும் அபாயம் இருப்பதாக லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா வந்தால் பிரச்னை கொரோனாவுடன் முடிந்து விடுவதில்லை. சுவாசிப்பதில் சிரமம், இதயத்தில் சேதம் என்று வேறு மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது என்று ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தனர். தற்போது, புதிதாக காது கேளாமையும் நிரந்தரமாக ஏற்படலாம் என்று லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்திலுள்ள ராயல் நேஷனல் மருத்துவமனையில் 45 வயதுள்ள ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையின்போதே இடது காதில் கேட்கும் திறன் பறிபோனது.
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிய ஒரு வாரத்தில்
வலது காதும் கேட்காமல் போனது. இதனால், நோயாளியின்
காதுப் பகுதியை மருத்துவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.
ஆனால், காதுக்குள் எந்தவித அழற்சியோ, அடைப்போ
காணப்படவில்லை. தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டபோது
கொரோனா வைரஸ் காரணமாக கேட்கும்திறன் பறிபோயிருக்கலாம்
என்று கண்டுகொண்டனர்.
இது பற்றி மருத்துவர்கள் கூறியதாவது:
கொரோனா பரவிய பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோயாளி ஒருவருக்கு காது கேளாமை ஏற்பட்டது. அப்போது, அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளதை நேரடியாகக் கண்டுள்ளோம். எனவே, கொரோனாவுக்கும் காது கேளாமைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இனி நாம் சிந்திக்க வேண்டும்.
கொரோனா வைரசானது நுரையீரலின் மேற்பகுதியில் இரண்டு அடுக்கு செல்களை உருவாக்கி அழற்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல், காதின் நடுப்பகுதியிலும் இரண்டு அடுக்கு செல்களை ஏற்படுத்தி மூடுகிறது. இது முக்கிய காரணமாக இருக்கலாம்.
சிகிச்சையின்போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்து காரணமாகவும் காது கேளாமை ஏற்படலாம். கொரோனா சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனையும் மருத்துவர்கள் இனி கூடுதலாக கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, பலி விவரங்கள் வருமாறு:
* புதிதாக 63,509 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 730 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி 1 லட்சத்து 10 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றினால் பாதிக்கப்பட்ட 63 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர்.
* 9 கோடி பேருக்கு பரிசோதனை
இந்தியாவில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 அதிகமானோருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், “தொடர்ச்சியாக அதிகளவில் பரிசோதனைகள் நடத்துவது, கொரோனா பரவலை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு, தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.
தினகரன்
Similar topics
» கொரோனா பீதி: அலுவலகத்தை காலி செய்தது இன்போசிஸ்
» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
» ராஜபக்சேவுக்கு கட்சி தலைவர் பதவியும் காலி - மைத்ரிபாலா சிறிசேனா புதிய தலைவராகிறார்
» கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு - சுகாதாரத்துறை முடிவு
» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1