புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_m10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10 
44 Posts - 47%
heezulia

25 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
kavithasankar
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_m10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_m10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10 
161 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_m10தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2020 6:23 am

தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..! Tamil_News_large_2632275
தைவானுக்கு அமெரிக்கா ஆயத சப்ளை செய்கிறது.
இதற்கு சீன கம்யூனிஸ அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் தைவான்
சிறந்த பொருளாதாரத் தொடர்பு மற்றும் நட்புறவு
கொள்ள விரும்பியது.

இதன் காரணமாக முன்னதாக அமெரிக்க மாகாண
செயலாளர் மைக் பாம்பியோ தைவான் சென்று முக்கிய
அதிகாரிகளை மற்றும் வெளியுறவுத்துறை
அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்
நடைபெற உள்ள நிலையில் தற்போது ராய்ட்டர்ஸ்
நிறுவனம் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி தைவானுக்கு அமெரிக்கா 3 கனரக ஆயுதங்களை
விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அனுமதி கோரி டிரம்ப் அரசு அமெரிக்க காங்கிரஸிடம்
விண்ணப்பித்தது.

காங்கிரஸ் இதற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மூன்று முக்கிய ஆயுதங்களை தைவானுக்கு
அமெரிக்கா விற்பதாக தகவல் வெளியாகியது. தற்போது
சீனா கொதித்து வருகிறது.

அமெரிக்கா அனுப்பியுள்ள ஆயுதங்களை கொண்டு சீன
எல்லையில் தைவான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க
பதிலடி கொடுப்போம் என சீனா எச்சரித்துள்ளது.

தைவானை பயன்படுத்தி சீனாவை பழிவாங்க அமெரிக்க அரசு
முயல்வதாக சமூக வலை தளங்களில் பரவலாக
விவாதிக்கப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு
செல்லுபடியாகும் என தெரியவில்லை. அமெரிக்கா தைவானுக்கு
வழங்குவதற்காக தயாரித்துள்ள ஆயுதங்கள் குறித்த தகவலும்
வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராகெட் சிஸ்டம்
(high mobility artillery rocket system) என்ற ராக்கெட் லாஞ்சர்
மார்டின் கார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் போயிங் கோ நிறுவனத்தின் தொலைதூர தாக்குதல்
நடத்தும் திறன் வாய்ந்த ஏவுகணைகள் தைவானுக்கு
ஏற்றுமதியாக உள்ளன.

எக்ஸ்டர்னல் சென்ஸார் பாட் என்ற தொழில்நுட்பக் கருவி
எஃப்-16 ரக போர் விமானங்களில் பொருத்தப்படும். இந்த கருவி
மூலம் எளிதில் போர்விமானங்கள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு
நிலையங்களை தொடர்பு கொள்ளமுடியும். இந்த தயாரிப்பையும்
அமெரிக்கா தைவானுக்கு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2020 4:14 pm

சீனா மூக்கை இப்படித் தான் உடைக்க வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 14, 2020 7:53 pm

சபாஷ்! சரியான போட்டி!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக