புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
Page 1 of 1 •
தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
#1333174-
சென்னை:
தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதம் முன் கொரோனா ஊரடங்கால்
நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பொது போக்குவரத்திற்கு தடை
விதிக்ப்பட்டது. கடந்த 7 மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும்
ஆம்னி பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின்
தேவையை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பபட்ட போதிலும்
ஆம்னிபஸ்களை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுப்பப்பட்டு
வந்தது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து
பேருந்துகளை இயக்க முன்வரவில்லை.
பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து
செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க
வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது
போன்ற கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள்
இயக்கப்படும் என உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன்
அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
கடந்த 174 நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி
பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதைச்சார்ந்த 2 லட்சம் பேரும் அவர்களைச் சார்ந்த
குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தோம். இந்நிலையில்
தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு பேருந்துகளை இயக்காத
காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்திற்கு ஆம்னி
பேருந்துகளுக்கு இயக்காத நாட்களுக்கு சாலை வரி PVR Nil Assement
மூலமாக விலக்கு பெற்று வருகிறோம்.
இதற்கு உதவிய முதலமைச்சர் போக்குவரத்துறை அமைச்சர் மற்றும்
அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. ஆகையால் வருகின்ற அக்டோபர்
16ஆம் தேதியில் இருந்து தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள்
இயக்கப்படும்.
மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்றி ஆம்னி பேருந்துகள்
இயக்கப்படும். எப்பொழுதும் போல் பயணிகள் தங்களது ஆதரவை
எங்களுக்குத் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்
Similar topics
» அமைச்சர் பதிலில் திருப்தி இல்லை தமிழகத்தில் 27ம் தேதி முதல் திட்டமிட்டபடி லாரி ஸ்டிரைக்: சம்மேளன செயலாளர் அறிவிப்பு
» மே 1 முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்கிறது!
» தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு
» ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!
» நீட் தேர்வு தேதி அறிவிப்பு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|