ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Today at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am

» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டவர -Aoao Video Watermark.

வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டவர -Aoao Video Watermark. Empty வேலன்:-வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டவர -Aoao Video Watermark.

Post by velang Thu Oct 15, 2020 8:02 amநாம் பயன்படுத்தும் வீடியோக்களில் வாட்டர் மார்க் கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்துதம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


2019-11-21%2B17_18_16-Program%2BManager.jpg

இதில் நாம் வாட்டர் மார்க் கொண்டுவர விரும்பும் வீடியோவினை தேர்வு செய்திடவும். இதில் உள்ள ஆப்ஷனை கிளிக செய்து நாம் விரும்பும் வகைகளையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.


2019-11-21%2B17_18_58-Aoao%2BVideo%2BWatermark%2BPro.jpg

இதன் வலதுபுறம் மூன்று விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் Add Text Add Image.Add Shape என இருக்கும். 


2019-11-21%2B17_19_09-Program%2BManager.jpg

நீங்கள் முதலில் உள்ள Add Text கிளிக் செய்தால் ;கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 


2019-11-21%2B17_19_23-Program%2BManager.jpg

நீங்கள் வீடியோவில் சேர்க்க விரும்பும் எழுத்தினை -அதன் வகையினை -அளவினை -நிறத்தினை -வீடியோவில் வர விரும்பும் இடத்தினை என நீங்கள் விரும்பியதை தேர்வு செய்திடலாம்.


2019-11-21%2B17_41_13-Text%2BWatermark.jpg

பாண்ட் வகையினையும் நிறத்தினையும் அளவினையும் முடிவு செய்திடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


2019-11-21%2B17_41_20-Text%2BWatermark.jpg

இதில் உள்ள Output Process கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். ;அதில் வீடியோ செட்டிங்ஸ் ஆடியோ செட்டிங்ஸ் விரும்பியவாறு செய்திடலாம்.


2019-11-21%2B17_42_25-Output%2BProcess.jpg

இதில் உள்ள Image Watermark கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் வாட்டர் மார்க் இமேஜின் அளவு.அடர்ட்தி.வீடியோவில் ;வரக்கூடிய இடம் ஆகியவற்றை தேர்வு செய்திடலாம்.


2019-11-21%2B17_55_53-Image%2BWatermark.jpgடீபால்டாக கொடுக்கப்பட்டுள்ள வாட்டர்மார்க் இமேஜினை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.2019-11-21%2B18_00_16-Image%2BWatermark.jpg


டீபால்டாக கொடுக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கீழே. இதிலிருந்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்வு செய்து வாட்டர் மார்க்காக கொண்டுவரலாம்.2019-11-21%2B17_56_02-Image%2BWatermark.jpg

இதுதவிர வடிவங்கள் (Shapes) கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையான வடிவங்களையும் ;வீடியோவில் கொண்டுவரலாம்.


2019-11-21%2B17_56_54-Shape.jpg

உங்கள் வீடியோவின் அனைத்து வாட்டர்மார்க் பணிகளும் முடிந்ததும் இதன் ;கீழே உள்ள RUN பட்டனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவில் வாட்டர் மார்க் வந்துள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை