புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
38 Posts - 61%
heezulia
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
230 Posts - 42%
heezulia
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_m10ஐபிஎல் கதாநாயகர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் கதாநாயகர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:36 pm

ஐபிஎல் கதாநாயகர்கள் Sk1
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள்
ஆர்வத்துடன் கண்டு களிக்கும் கிரிக்கெட் லீக் போட்டியாக
ஐபிஎல் உள்ளது. அதிக வருவாய் ஈட்டித் தரும் கிரிக்கெட்
லீக் ஆட்டமாக ஐபிஎல் திகழ்கிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த
2008-ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல்
போட்டிகள் தொடங்கப்பட்டன.

இதில் தற்போது 8 அணிகள் இடம் பெற்று ஆடி வருகின்றன.

கரோனாவால் பாதிப்பு: ஆண்டுதோறும் மார்ச் முதல் மே
மாதங்களில் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்நிலையில் 2020 ஆண்டு சீசன் ஆட்டங்களும், மார்ச் முதல்
மே மாதம் வரை நடைபெறும் என பிசிசிஐ சார்பில்
அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா தொற்று பாதிப்பால்
அனைத்து வகையான விளையாட்டு நடவடிக்கைகளும்
ஒத்திவைக்கப்பட்டன.

அதே போல் ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டதால்,
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ
முடிவு செய்தது.

பார்வையாளர்கள் இல்லை:

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி
ஐபிஎல் 2020 தொடர் தொடங்கியது. பார்வையாளர்கள் இன்றி
இத்தொடர் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2020 சீசன் தொடங்கியது முதல் பல்வேறு வீரர்கள்
சிறப்பாக ஆடி கலக்கி வருகின்றனர்.

பார்வையாளர்கள் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆட்டங்கள்
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:38 pm

மும்பை இந்தியன்ஸ் 4 முறை சாம்பியன்:

அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை
சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி 3 முறையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
சன் ரைசர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள்
தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி
உள்ளன.

கே.எல் ராகுல்:

இத்தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்
அதிரடியாக ஆடி அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக
திகழ்கிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரர்
கேஎல்.ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரராகவும்,
தேவைப்படும் நேரத்தில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்
அதிரடியாக ஆடி 63 ரன்களை விளாசினார். அதிகபட்சமாக
132 ரன்களுடன் சதமடித்து மொத்தம் 302 ரன்களைக் குவித்து
ஆரஞ்சு நிற தொப்பிக்கு உரியவராக உள்ளார்.
இதுவரை 31 பவுண்டரிகள் விளாசி உள்ளார்.

டூ பிளெஸ்ஸிஸ்:

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான
ஃபேப் டூபிளெஸ்ஸிஸ் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர்
இதுவரை 5 ஆட்டங்களில் 282 ரன்களை விளாசி உள்ளார்.

குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 179 ரன்களை
விக்கெட் இழப்பின்றி வென்றதில் டூபிளெஸிஸ் 5 ஆட்டங்களில்
3 அரைசதங்களுடன் 282 ரன்களை விளாசியுள்ளார்.
இதில் 26 பவுண்டரிகளும் அடங்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:38 pm

மயங்க் அகர்வால்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரரான மயங்க் அகர்வாலும், இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள மயங்க், 5 ஆட்டங்களில் 272 ரன்களை குவித்துள்ளார். இதில் 106 ரன்களுடன் சதமும் அடங்கும். 27 பவுண்டரிகளையும் அவர் எல்லைக்கோட்டுக்கு விரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு: அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றுவதற்கான பந்தயத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் வேகப்பந்து வீச்சாளர் காகிúஸா ரபாடா முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் வீழ்த்திய விக்கெட்டின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சிறந்த பந்துவீச்சு 4-28 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

யுஜவேந்திர சஹல்/முகமது ஷமி/பெளல்ட்: முதலிடத்தில் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் 8 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2 முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சஹலின் சிறந்த பந்துவீச்சு 3-18 ஆகும். பஞ்சாப் அணி வீரர் முகமது ஷமியும், மும்பை இந்தியன்ஸ் வீரர் டிரென்ட் பெளல்ட்டும் தலா 8 விக்கெட்டுகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

தோனி, வீராட் கோலியின் சாதனைகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் அதிக டி20 கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் ஆடிய வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார். சுரேஷ் ரெய்னாவின் 193 ஆட்டங்களே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதை 194 ஆட்டங்களுடன் தோனி முறியடித்தார். மேலும் இத்தொடரில் 100-ஆவது கேட்ச்சையும் பிடித்து சாதனை படைத்தார் தோனி.

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் ஐபிஎல் 2020 தொடரில் நிகழ்த்தி உள்ளார்

தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக