புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_m10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_m10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_m10இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 9:33 pm

இந்தியாவில் அமைந்திருக்கும் 8 கடற்கரைகளுக்கு
ப்ளூ ஃப்ளாக் சான்றிதழை வழங்கியுள்ளது சிறப்பு
சர்வதேச நடுவர் மன்றம்.

இம்மன்றத்தில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
(United Nations Environment Programme (UNEP), ஐக்கிய
நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), சுற்றுச்
சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE), மற்றும் இயற்கை
பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் (IUCN) உறுப்பினர்களாக
உள்ளது.

கேரளாவின் கப்பட், குஜராத்தின் சிவராஜ்பூர், டையூவின்
கோக்லா, கர்நாடகாவின் காசர்கோட் மற்றும் பதுபித்ரி,
ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசாவின் கோல்டன்,
மற்றும் அந்தமானின் ராதாநகர் ஆகிய கடற்கரைகளுக்கு
இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ப்ரகாஷ் ஜவடேகர்
ஞாயிற்றுக் கிழமை அன்று, எந்த ஒரு நாட்டிலும்
8 கடற்கரைகளுக்கு முதன்முறையாகவே ப்ளூ ஃப்ளாக்
தரச்சான்றிதழ் கிடைக்கவில்லை.

இந்தியாவின் நிலைத்த மேம்பாட்டிற்கான முயற்சி மற்றும்
இயற்கை பாதுகாப்பிற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
இது என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சில கடற்கரைகளில்
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (சி.ஆர்.இசட்) அனுமதிக்கக்
கூடிய நடவடிக்கைகள் மற்றும் வசதிகளின் பட்டியலை
அறிவிக்கும் ஒரு கெசெட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது,

அவை ‘Blue Flag’ சான்றிதழைப் பெறுவதற்காக அடையாளம்
காணப்பட்டுள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 9:34 pm

இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு சிறப்பு அங்கீகாரம்; ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன? Kappad-beach-1200
-
ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?

ஒரு கடற்கரை இந்த சான்றிதழை வாங்க இயலும் அல்லது
படகு சுற்றுலாத்தளம் இந்த சான்றினை வாங்க இயலும்.
டென்மார்க்கை சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பால்
இந்த விருது வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல், கல்வி, பாதுகாப்பு, மற்றும் அணுகுதல் தொடர்பான
பல்வேறு கடுமையான அளவுகோளை இது பின்பற்றுகிறது.
இந்த விருதினை வாங்க இந்த அளவுகோளை கடற்கரைகள்
பெற்றிருக்க வேண்டும். எஃப்.இ.இ. உறுப்பி நாடுகளுக்கு ஆண்டு
தோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

நீல கொடி சான்றிதழ் வழங்கும் முறை 1985ம் ஆண்டு
ஃப்ரான்ஸில் துவங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பிறகு
ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கும் இந்த
விருதுகள் வழங்கப்பட்டது.

நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும்
பாதுகாப்பு போன்ற நான்கு முக்கிய அளவுகோளின் கீழ் நன்னீர்
மற்றும் கடல் பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தற்போது 47 நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன.
4573 கடற்கரைகள் மற்றும் படகு சுற்றுலா தளங்கள் இந்த
சான்றிதழை பெற்றுள்ளது.

ஜூலை 2019 அன்று, சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ளூ ஃப்ளாக்
வாங்க தகுதியான கடற்கரைகளாக ஷிவ்ராஜ்பூர் (குஜராத்),
போகாவே (மகாராஷ்ட்ரா), கோக்லா (டையூ), மிராமர் (கோவா),
காசர்கோட் (கர்நாடகா), பதுபித்ரி (கர்நாடகா), கப்பட் (கேரளா),
ஈடன் (புதுவை), மகாபலிபுரம் (தமிழகம்), ருஷிகொண்டா
(ஆந்திரா), கோல்டன் (ஒடிசா), மற்றும் ராதாநகர் (அந்தமான்)
ஆகிய கடற்கரைகளை அடையாளம் கண்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 9:35 pm

சி.ஆர்.சி. யில் குறிப்பிடப்பட்ட கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் என்னென்ன?
கழிப்பறைகள், ஆடைகள் மாற்றும் இடம், ஷவர் பேனல்கள்
க்ரே வாட்டார் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்
திடக்கழிவு மேலாண்மை
சோலார் பவர் பேனல்
சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
கடற்கரையை அணுகுவதற்கான சாலைகள்
லேண்ட்ஸ்கேப் லைட்கள்
அமரும் மேஜைகள் மற்றும் குடைகள்
உடற்பயிற்சி அமைப்புகள்
சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை
முதல் உதவி மையம்
க்ளோக் ரூம்கள்
பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரம்
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அட்டைகள்
வேலிகள்
வாகனங்கள் நிறுத்தும் இடம்
நுழைவு கதவு
உள்கட்டமைப்புகள்

இந்த நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் சி.ஆர்.இசட் அறிவிப்பு, தீவு பாதுகாப்பு மண்டல அறிவிப்பு மற்றும் தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புகள் ஆகியவற்றின் கீழ் முன் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2020 12:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக