புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_m10காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 11, 2010 3:55 pm

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் 3423ef53-be59-4b23-a8c3-e45291d7bf2f_300_225secvpf

மும்பை, ஜன.11-

டெல்லியை
சேர்ந்தவர் சீமா (வயது 25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு வாலிபரை
காதலித்தார். இருவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். உயிருக்குயிராக
காதலித்த இவர்கள் திருமணம் செய்ய விரும்பினர்.

அவர்களின்
திருமணத்துக்கு ஜாதி ஒரு தடையாக இருந்தது. சீமா காதலித்த வாலிபர் உயர்
ஜாதியை சேர்ந்தவர். இவர்களின் 2 குடும்பங்களுக்கு இடையே கடந்த 20
ஆண்டுகளாக தீராத பகை இருந்து வருகிறது.

இருந்தாலும்,
அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்வதில் சீமா உறுதியாக இருந்தார். அதன்படி
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சீமா காதலரின் குடும்பத்தினர்
தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினர்.

அதற்காக
முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பினார். எனவே தனது காதல்
கணவருடன் மும்பை வந்தார். அவர்கள் முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மோகன்
தாமசை சந்தித்தனர்.

அவர்
சீமாவின் மனநிலையை அறிய மனோதத்துவ நிபுணரிடம் அனுப்பி வைத்தார். ஏனெனில்
சீமா திகைக்க வைக்கும் அழகான பெண்ணாக இருந்தார். அவரிடம் ஏன் முக அழகை
மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்கள் என மனோதத்துவ நிபுணர் கேட்டார். அதற்கு
அவர் தன்னை கணவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு திருமணத்தை அங்கீகரிக்க
வேண்டும் என கூறினார்.

அதை
ஏற்றுக்கொண்ட மோகன்தாமஸ் சீமாவுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
மூக்கு, தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் 2 தடவை ஆபரேசன் செய்து
முகத்தை மாற்றினார். இந்த ஆபரேஷன் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

இச்சம்பவம் குறித்து முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மோகன்தாமஸ் கூறியதாவது:-

சீமா
நினைத்தால் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் தனது முகத்தை பழைய நிலைக்கு
மாற்றிக்கொள்ள முடியும். நியூயார்க்கில் பணிபுரிந்து இருக்கிறேன்.

எனது
25 ஆண்டு கால தொழிலில் சட்டத்தில் இருந்து தப்பிக்கவே பலர் முகமாற்று
அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் சட்டப்படி காதலரின் குடும்பத்தினர்
தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சீமா இந்த ஆபரேசனை
மேற்கொண்டுள்ளார்.

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 4:19 pm

இப்படியும் சில காதல் பைத்தியங்கள்!!! எல்லாம் பணத்திமிர்!!!

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 11, 2010 4:28 pm

சிவா wrote:இப்படியும் சில காதல் பைத்தியங்கள்!!! எல்லாம் பணத்திமிர்!!!

மதிப்பிற்குரிய அண்ணா பணத்திமிறாக இருந்தாலும் உள்நோக்கம் வரவேற்க்கத்தக்கது இல்லையா வாழ்வில் வெற்றி பெறட்டும் உங்கள் மூலம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 4:29 pm

பாடகன்

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 11, 2010 4:45 pm

சிவா wrote:பாடகன்

மகிழ்ச்சி நன்றி அண்ணா மகிழ்ச்சி

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 11, 2010 4:48 pm

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் 678642

காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக