புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
Page 1 of 1 •
சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
#1333073-
ஆடு மேய்க்கும் தலித் தொழிலாளியை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் 55 வயதாகும் பால்ராஜ். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த, 8ஆம் தேதி கண்மாய்க்குள், வெவ்வேறு நபர்களின் ஆடுகள் மந்தையாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஓலைகுளம் தெற்குத் தெருவை சேர்ந்த சிவசங்கு என்பவரின் மந்தைக்குள் பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, சென்று விட்டது என்று பால்ராஜ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கி அனைவர் முன்னிலையில், பால்ராஜை, சிவசங்கு காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க செய்தனர்.
சிவசங்கு காலில் விழுந்து பால்ராஜ் மன்னிப்பு கேட்கும் காணொளியை சிவசங்குவின் உறவினர்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இதையறிந்த பால்ராஜ், 11ஆம் தேதி மாலை கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகார் மனுவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தம்மை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்ததோடு, அதை சமூக வலைத்தளங்களிலும் பரப்பியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கயத்தாறு போலீசார், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து இன்று (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,"கயத்தாறு பகுதியை சேர்ந்த பால்ராஜ், சிவசங்கு இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஆடு மேய்த்ததில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது."
"இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்ட பகுதிக்குள் சென்றதால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து அவரது காலில் மூண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் தேதி மாலை பால்ராஜ் புகார் அளித்தார். அன்று இரவே கயத்தாறு ஓலைகுளம் சிவசங்கு, மகன், மகள் உள்ளிட்ட ஏழு பேர் மீது கயத்தாறு போலீசார், கொலை மிரட்டல் விடுத்தல், சாதிப் பெயரை சொல்லித் திட்டுதல், காலில் விழ வைத்து வன்கொடுமை செய்தல், வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புதல் உள்ளிட்டகுற்றச்சாட்டுகளுக்காக எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழு பேரையும் கைது செய்தனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழ் வெப்துனியா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
#1333105- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தவறு என்பதை உணர்ந்து தானே காலில் விழுந்து விட்டு பிறகு போலீசில் சொன்னார் .அந்த தலீத் நல்லவனாக ஞாயவானாக இருந்திருந்தால் .நான் என்ன தவறு செய்தேன் என கூறி புகார் கொடுத்திருந்தால் மெச்சலாம் .அப்போ தலீத்துக்கத்தான் சட்டம்
உதவனமோ. அதென்ன தலீத்.....!!! ஓகோ அரசு சலுகை பெற ஜாதியோ. குற்றம் கொலை செயல்கள் செய்பவர்கள் பெரும்பாலும் இப்படி அரசின் சலுகை பெறும் ஜாதிகளே என்றால் மிகையாகாதுங்க. நடு ரோட்டில் கொலை செய்துட்டு தப்பிக்கிறான் அவனை ஒன்னும் பண்ண முடியல இந்த போலீசால் துறையால் உடனே தண்டிக்க. .தவறுக்கு உடனே தண்டனையை கொடுத்து திருத்தியதை பெரிதாக எண்ணி இது ஒரு கேஸ் வழக்கு வாய்தா வக்கீல் கோர்ட் என செயல்படுவது பயனில்லை. வீண் விரையமேதான் அரசுக்கு . சிலருக்கு வருவாய் எனலாம். கடுமையான தண்டனை வேண்டும் அதுதான் நல்லது. ஜாதியை இறைவன் படைக்கல ஆண் பெண் என்றுதான் படைத்தான் .எல்லோருக்கும் மூளை வெண்மைதான் .ஏன் ஒருவன் கொலைசெய்கிறான். திருடுகிறான்
என்றால் எல்லோரும் சமம் என்று பாராமல் அரசு சலுகை பெறமட்டும் ஜாதி. குற்றம் செய்யும் போது மட்டும் ஜாதியை சொல்லக்கூடாதோ....மூளைக்கு தகுந்தவேலை அதாவது படிப்புக்கு தகுந்த வேலை எப்படியோ அப்படிதான் இருக்கனும் .ஜாதியை முன்னிருத்தி வேலை என்றால் இப்படித்தான் நிகழும் நாளும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1