புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
21 Posts - 4%

16 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_m10டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 11:19 am

டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Gallerye_191626992_2631634
-
டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள் Tamil_News_large_2631634

புதுடில்லி:
பாலிவுட்டில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக அவதூறாக
செய்தி வெளியிடுவதாக ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்கள்
ஒரணியில் திரண்டு டி.வி. சேனல்கள் மீது டில்லி ஐகோர்ட்டில்
அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து
வருகிறது. இந்த வழக்கில் கைதான அவரது காதலி ரியா உள்ளிட்டோர்
கைதாகியுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை மருந்து
பயன்படுத்துவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பகிரங்கமாக
குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை கடந்த சில மாதங்களாக முன்னணி
ஆங்கில டி.வி. சேனல்கள் தொடர் செய்தியாக வெளியிட்டு வருகின்றன..
ஏற்கனவே ரிபப்ளிக் டி.வி. பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது
டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகர்கள், ஷாரூக்கான், சல்மான்கான்,
கரன்ஜோகர், ஆமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார், அனில்கபூர்,
நடிகைகள், அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஷா, ஜோயா அக்தர், உள்ளிட்ட
பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டின் 34 படத்தயாரிப்பாளர்கள்,
முன்னணி ஆங்கில டி.வி. சேனல்களான ரிபப்ளிக் டி.வி.யின்
அர்னாப் கோஸ்வாமி, பிரதீப் பண்டாரி, டைம்ஸ்நவ் டி.வி. சேனலின்
ராகுல் சிவசங்கர், நவீ்ன்குமார் ஆகிய பத்திரிகையாளர்கள் மீது டில்லி
உயர்நீதிமன்றத்தில் இரு அவதூறு வழக்குகள் தொடந்துள்ளனர்.

அதில் பாலிவுட் பிரபலங்கள் பற்றி அவதூறான, மிகவும் இழிவான
செய்தியையும், தவறான தகவல்களையும் வெளியிட்டு பாலிவுட்டிற்கு
அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரம்
பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக