ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது

Go down

மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது Empty மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது

Post by சிவா Mon Jan 11, 2010 3:14 pm

நாட்டில் 30 வயதைத் தாண்டியவரிடையே, 1996-க்கும் 2006-க்குமிடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 80 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதனைத் தெரிவித்த சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் இஸ்மாயில் மரைக்கான், இதில் கவலையூட்டுவது என்னவென்றால் இவர்களில் 36 விழுக்காட்டினர், தங்களுக்கு இந்நோய் இருப்பதையே அறியாதிருப்பதுதான் என்றார். அவர்கள் அந்நோய் இருப்பதை அறியாதிருப்பதால், பின்னர் அது பற்றி அறியவரும்போது வழக்கத்தைவிடவும் தீவிர சிகிச்சை அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. இதனால், ஏற்கனவே இடர்ப்பட்டுக் கொண்டிருக்கும் சுகாதாரச் சேவைகளுக்கு சுமை மேலும் கூடுகிறது.

நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு பழக்கவழக்கங்கள்தான் காரணமாகும் என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் செய்திமடலில் அவர் கூறியுள்ளார்.

உடல் எடையைக் குறைத்தல், உணவுப்பழக்கத்தில் மாறுதல் செய்தல், உடலுக்குக் கூடுதலாக வேலைகொடுத்தல் முதலியவற்றைக் கைக்கொண்டு இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றாரவர்

உடல்பருமனும் மலேசியாவில் ஒரு பிரச்னையாக உருவாகி வருகிறது என்றவர் சொன்னார். 1996-இலிருந்து ஒரு பத்தாண்டுக் காலத்தில் உடல்பருமனாக உள்ளவர் எண்ணிக்கையும் 200 விழுக்காடு உயர்ந்திருப்பதை ஆய்வு ஒன்று காட்டுகிறது.

“நீரிழிவு நோய்க்கு உடல்பருமன் அடிப்படையாக இருப்பதால் அதுவும் கவலைதருகிறது”, என்றாரவர்.

நோயாளிகளிடையே இனிப்புநீரைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக அவர் கூறினார். இரத்த க்ளுகோஸ் அளவைச் சோதித்தல், தொடர்ச்சியான கண்காணிக்கு உதவும் நீரிழிவு அடையாள அட்டையைப் பயன்படுத்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

கடந்த ஆண்டு, மருத்துவ மனைகளில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ரிம7 மில்லியன் ஒதுக்கியதாகக் குறிப்பிட்ட இஸ்மாயில் அப்பணம் புதிய மருந்துகள் வாங்கவும் சோதனைக் கருவிகள் வாங்கவும் பயன்படும் என்றார்


மலேசியா: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: ஏ(எச்1என்1): மேலும் எழுவர் மரணம், மரண எண்ணிக்கை மொத்தம் 38
» பிரான்சில் அடுத்த இருவாரங்களில் ஐசியு படுக்கை நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பு
» மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
»  மலேசியா: டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50%க்கு மேல் அதிகரிப்பு
» மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum