ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm

» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm

» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm

» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm

» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm

» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm

» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm

» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm

» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm

» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm

» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm

» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm

» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm

» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm

» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm

» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm

» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm

» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm

» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm

» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm

» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm

» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am

» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am

» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am

» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am

» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am

» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm

» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am

» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am

» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm

» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm

» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm

» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm

Admins Online

தோழா தோழா தோள் கொடு!

Go down

தோழா தோழா தோள் கொடு! Empty தோழா தோழா தோள் கொடு!

Post by ayyasamy ram Mon Oct 12, 2020 1:45 pm

தோழா தோழா தோள் கொடு! Ld4613054619023
-
நன்றி குங்குமம் தோழி

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும்
ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக
தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை
கொரோனா பற்றிய பேச்சு தான்.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்
வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மேலும் பலர் மிகப் பெரிய
மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

விளைவு கணவன்-மனைவி இடையே ஏற்படும் சிறு
வாக்குவாதம் கூட தவறான முடிவுக்கு காரணமாக
அமைகிறது.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள். பிரச்சனை நடந்தவுடன் உணர்ச்சி
வசப்படாமல் உடனடியாக இவர்கள் செய்ய வேண்டியது
என்ன? சாப்பிட வேண்டியது என்ன?
இதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்று நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘ஒரு அழகிய ரோஜா மலரை வெயிலில் காயவிடாமல்,
மழையில் அழுகி விடாமல் பாதுகாப்பாக தன் கைக்குள்
வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை மூச்சு
முட்டும் அளவுக்கு கசக்கி விட்டு தன் கையைத் திறந்து
காப்பாற்றி விட்டோம் என்ற பெருமையுடன் பார்க்கும்
சில ஆண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அந்த ரோஜா தன் இயல்பை விட அப்போதுதான்
அதிகமாக வதங்கியிருக்கும் என்று அப்போது அவர்களுக்குத்
தெரிவதில்லை. சில ஆண்கள் இப்படித்தான் பெண்களை
நடத்துகிறார்கள்’’ என்றார் வேதனையுடன் மனநல
ஆலோசகர் தீபா.

‘‘எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், நாம் நம்முடைய
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

*வீட்டில் பிரச்னை ஏற்பட்டால், ஒருவர் உணர்ச்சிவசப்படும்
நேரத்தில், மற்றொருவர் அமைதியாக இருப்பதே நல்லது.
குறிப்பாக, பெண்கள் இது போன்ற சூழ்நிலையில், கணவர்
கோபப்பட்டால், அவர்களுடைய விளக்கங்களை,
உணர்ச்சிகளை, நியாயங்களை அதே வேகத்துடனும்,
கோபத்துடனும் உடனே தெரியப்படுத்த வேண்டியதில்லை.

அதற்காக தவறான முடிவும் எடுக்க வேண்டாம்.
அந்த சமயத்தில் உங்கள் கவனத்தை சமையல் அல்லது
குழந்தைகள் மேல் செலுத்துங்கள்.

அப்படியும் மன அழுத்தம் குறையவில்லையென்றால்,
நமக்கு நல்லதை எடுத்துக் கூறும் நெருங்கிய தோழிகளிடமோ
அல்லது உறவினர்களிடமோ பேசலாம். ஆனால், உங்கள்
தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, உங்கள் கணவரின்
குறைகளை அதிகப் படுத்திக் கூறாதீர்கள்.

பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. கணவன்-
மனைவிக்குள் ஈகோ என்பது எப்போதும் வரக்கூடாது.
நேர்மறையாக சிந்தியுங்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67674
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தோழா தோழா தோள் கொடு! Empty Re: தோழா தோழா தோள் கொடு!

Post by ayyasamy ram Mon Oct 12, 2020 1:47 pm


*எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதிக நாட்கள்
நீட்டிக்க விடக் கூடாது. அது உறவில் விரிசல் ஏற்படக்
காரணமாகும். இளம் தம்பதிகளிடம் எப்போதும்
ஒருவரின் மேல் மற்றொருவருக்கு ஒருவித ஈர்ப்பு
இருக்கும்.

சமாதானத்திற்கு பிறகு பெண்கள் தங்களின் கோபத்தை
தாம்பத்தியத்தில் வெளிப்படுத்தாமல், அவர்களின்
கருத்தினை கணவருக்கு புரியும் படி தெரிவிக்க ஒரு
வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் கணவரின் மேல் உள்ள அன்பை அவருக்கு
தெரியும் படி வெளிப்படுத்தலாம். இது நமக்கான வாழ்க்கை.
எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. தவறான முடிவுகளால்
வருந்துவதால் எந்த பலனும் இல்லை” என்றார்.

‘‘பிரச்சனைகளை கையாள்வதற்கும், நம்முடைய உணவுப்
பழக்கத்திற்கும் அதிக தொடர்பிருக்கிறது’’ என்கிறார்
ஊட்டச்சத்து நிபுணர் மைதிலி. சிலவகை பழங்கள், பருப்புகள்
ஆகியவை நாம் பதட்டமடையும் நேரத்தில் நம் மூளையைச்
சமன்படுத்தி நம் மனதையும் சமநிலையில் வைக்கும்.

தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் உருவாகும்போது,
மனதளவில் வலுவிழந்த பெண்களின் மூளை பெரும்பாலும்
தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடும். எவ்வளவு காதலுடன்
இருந்தோம் என மனம் பதைபதைக்கும்.

கை, கால்கள் நடுங்கும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை
எடுத்து, மெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

ஒரு கப் தயிரை ஸ்பூனில் சாப்பிடலாம். பாதாம், வாதுமை
பருப்புகளை ஒரு கையளவு உட்கொள்ளலாம். பத்து துளசி
இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் நல்ல நிம்மதியான
உறக்கத்தையும் தரும்.

வாழைப்பழத்தில் நம்முடைய நரம்புக் கோளாறுகளை சரி
செய்யும் ஆற்றலுண்டு. கவலை, மன அழுத்தம், இதய
கோளாறுகளை சரி செய்யும் பீட்டா கரோட்டீன் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) மூளையை சாந்தப்படுத்தும்.
இரவில் ஒரு டம்ளர் பாலில், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகுவது
மன அமைதியை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும்.

ஆரஞ்சுப்பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள்
ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிடும்போது பெண்களின் மன
அழுத்தங்கள் குறைந்து, ஆரோக்கியத்தோடு, எவ்விதப்
பிரச்சனைகளையும் பொறுமையாக கையாள முடியும்’’ என்று
கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67674
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தோழா தோழா தோள் கொடு! Empty Re: தோழா தோழா தோள் கொடு!

Post by krishnaamma Wed Oct 21, 2020 7:53 pm

//பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. -//


உண்மைதான், ஆனால் வாய்யைத் திறந்து பேசாமலே எல்லாம் சரியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள என்ன செய்வது?????......... சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

தோழா தோழா தோள் கொடு! Empty Re: தோழா தோழா தோள் கொடு!

Post by krishnaamma Wed Oct 21, 2020 7:55 pm

//குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள்.//


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

தோழா தோழா தோள் கொடு! Empty Re: தோழா தோழா தோள் கொடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum