புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
85 Posts - 79%
heezulia
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
250 Posts - 77%
heezulia
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_m10எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 12:49 pm

எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன: தோனி கருத்து! Samayam-tamil
-
கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும்,
பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் சென்னை அணி வெற்றி
வாய்ப்பை இழந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்
168 ரன்களை துரத்திச் சென்றபோது கடைசி நேரத்
தடுமாற்றங்களால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத்
தழுவியது.

தற்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான
போட்டியில் 170 ரன்களை சேஸ் செய்ய முற்பட்டு 132 ரன்களுக்கு
சுருண்டு அதிர்ச்சியளித்தது.

பெங்களூர் அணி 93/4 என திணறிக் கொண்டிருந்த போது,
விராட் கோலி, ஷிவம் துபே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து
5.3 ஓவர்களில் 67 ரன்களை குவித்தனர்.

விராட் கோலி 90 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால், சென்னை அணியில் இதுபோன்று ஒருவர் கூட
சோபிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி,
“பேட்டிங் வரிசையில் போதிய பலமின்மைதான் தோல்விக்கு
காரணம்” எனக் குறிப்பிட்டார். “நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாகப்
பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினோம்.
ஆனால், கடைசி நான்கு ஓவர்களில் பௌலர்கள் சில தடுமாற்றங்களைச்
சந்தித்தனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பெங்களூர் அணி
ரன் வேட்டையில் ஈடுபட்டது.

பேட்டிங்கை பொறுத்தவரை, நாங்கள் இன்னும் சிறப்பாகச்
செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்கள் கப்பலில்
நிறைய ஓட்டைகள் உள்ளன. அதை சரிசெய்து, அடுத்த 7 போட்டிகளில்
அதிரடியாக விளையாடுவோம் என நம்பிக்கையுள்ளது” எனத் தெரிவித்தார்.

“பேட்டிங்கில் போதிய பலமின்மை தோல்விக்கு முக்கிய காரணமாக
பார்க்கிறேன்.

ஒவ்வொரு வீரர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எதிரணியில், 6 முதல 14 ஓவர்கள் வரை யார் பந்து வீசப் போகிறார்கள்
என்ற திட்டத்தைச் சரியாக வகுக்காமல் நாங்கள் பேட்டிங் செய்தோம்”
எனக் கூறினார். 2010ஆம் ஆண்டில் சென்னை அணி முதல் 7 போட்டிகளில்
இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றது.
இருப்பினும், அடுத்த 5 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று இறுதியில்
கோப்பை வென்று அசத்தியது.

அந்த அதிசயம் மீண்டும் ஒருமுறை நடப்பது கடினம் என்றாலும்,
எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம் என தோனி நம்பிக்கை
தெரிவித்துள்ளார். “தோல்விகளைத் திரும்பி பார்க்காதீர்கள் என வீரர்களிடம்
நான் அடிக்கடி கூறுவேன். கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை நினைத்துப்
பார்த்தால், எதிர்வரும் போட்டியில் நிச்சயம் தடுமாற்றங்கள் ஏற்படும்.

ஆகையால், நடந்ததை அப்படியே விட்டுவிட்டு, கடைசி 7 போட்டிகளில்
நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம். முதலில் 5 பௌலர்களுடன்
களமிறங்கினோம். தற்போது 6 பேர் வரை பந்து வீசி வருகின்றனர்.
பேட்டிங்கில்தான் நாங்கள் அதிகம் சொதப்புகிறோம்” எனக் கூறினார்.

தமிழ் சமயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக