ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கே தண்ணி காமிச்சவருக்கு பிறந்தநாள்: ரசிகர்கள் வாழ்த்து

Go down

கொரோனாவுக்கே தண்ணி காமிச்சவருக்கு பிறந்தநாள்: ரசிகர்கள் வாழ்த்து Empty கொரோனாவுக்கே தண்ணி காமிச்சவருக்கு பிறந்தநாள்: ரசிகர்கள் வாழ்த்து

Post by ayyasamy ram Sun 11 Oct 2020 - 14:24

கொரோனாவுக்கே தண்ணி காமிச்சவருக்கு பிறந்தநாள்: ரசிகர்கள் வாழ்த்து Samayam-tamil
-

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது
78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை
சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் சமூக
வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமிதாப் பற்றி சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
அமித்ஜி பல்லாண்டு வாழ வேண்டும். இந்த வயதிலும் 12 மணிநேரம்
உழைக்கிறார். இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக
இருக்கிறார்.
கொரோனா வைரஸுக்கே தண்ணி காட்டியவர் அமித்ஜி.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தபோது பயமாக இருந்தது. ஆனால் அவர்
தைரியமாக இருந்ததுடன், நமக்கு எல்லாம் தைரியம் சொன்னார்.
தைரியமாக இருந்தால் கொரோனாவை வெல்லலாம் என்று
சொல்லிக் கொடுத்தார்.

படங்களில் மட்டும் அல்ல நிஜத்திலும் அமிதாப் பச்சன் ஒரு
ஹீரோ தான். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எ
ன்று வாழ்த்தியுள்ளனர்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்
அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த
ஜூலை மாதம் 11ம் தேதி மும்பையில் இருக்கும் நானாவதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் மகனும்,
நடிகருமான அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி
ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.


ஏற்கனவே உடல்நலப் பிரச்சனை இருக்கும் அமிதாபுக்கு கொரோனா
என்று கேள்விப்பட்டதும் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
அவருக்காக ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அமிதாப் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய வேகத்தில் மீண்டும் பட வேலைகளில் பிசியாகிவிட்டார்.

அமிதாப் மருத்துவமனையில் இருந்தபோது டாக்டர்கள், நர்ஸுகளை
பாராட்டி ட்வீட் போட்டார். அதை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர்
நானாவதி போன்ற மோசமான மருத்துவமனைக்கு விளம்பரம் தேடிக்
கொடுக்க வேண்டாம் என்றார். அதை பார்த்த அமிதாபோ, நான் என்
வாழ்க்கையில் பெரும் பகுதி மருத்துவமனைக்கு செல்வதும், வீடு
திரும்புவதுமாக இருக்கிறேன்.

அதனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நான் தொடர்ந்து
பாராட்டிக் கொண்டு தான் இருப்பேன் என்றார்.

நன்றி-தமிழ் சமயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84212
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum