ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!

Go down

 சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! Empty சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!

Post by ayyasamy ram Sun Oct 11, 2020 6:04 am

 சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! Watto_Bowled
-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான
ஆட்டத்தில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்
132 ரன்கள் மட்டுமே எடுத்து
37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! Empty Re: சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்!

Post by ayyasamy ram Sun Oct 11, 2020 6:06 am

 சென்னை மீண்டும் தோல்வி: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! Kohli_Shot1
-
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 25-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் முதல் பந்திலிருந்தே ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறி வந்தார். விளைவு தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் 2 ரன்களுக்கு போல்டானார்.

இதையடுத்து, படிக்கல்லுடன் கோலி இணைந்தார். பந்து ஸ்விங் ஆனதால் இருவராலும் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பவர் பிளேவுக்குப் பிறகும் பெரிதளவு பவுண்டரிகள் கிடைக்கவில்லை.

இரட்டை அடி:

இந்த நிலையில், 10-வது ஓவரை வீச ஷர்துல் தாக்குரை அழைத்தார் தோனி. 2-வது பந்தில் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் தாக்குர். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதேஓவரில் டி வில்லியர்ஸ் (0) விக்கெட்டையும் வீழ்த்த பெங்களூரு அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதையடுத்து, வாஷிங்டன் சுந்தர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவர் 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், கோலி விக்கெட்டைப் பாதுகாத்து சென்னைக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தார். கோலியுடன் துபே இணைந்தார். 17-வது ஓவரிலிருந்து ஆட்டம் அதிரடிக்கு மாறியது. தாக்குர் வீசிய 17-வது ஓவரில் துபே மற்றும் கோலி தலா 1 பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தன. அதேசமயம் கோலியும் இதன்மூலம் தனது அரைசதத்தைக் கடந்தார்.

திருப்புமுனை ஏற்படுத்திய ஓவர்:

18-வது ஓவரை சாம் கரண் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை துபே சிக்ஸருக்கு அடித்தார். ஜெகதீசன் அதைப் பிடிக்க தவற அது சிக்ஸராகவே மாறியது. கோலியும் தன் பங்குக்கு 2 சிக்ஸர்கள் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தன.

ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரில் முதல் பந்திலேயே கோலி சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து நோ பாலாக வீச மற்றொரு பெரிய ஓவராக மாறவிருந்தது. ஆனால், அந்த ஓவரில் அதன்பிறகு பவுண்டரிகள் கிடைக்கவில்லை. இதனால், அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்தை டி வில்லியர்ஸ் பாணியில் பவுண்டரி அடித்தார் கோலி. அடுத்த 4 பந்துகளில் பவுண்டரிகள் கிடைக்காத போதிலும் தொடர்ச்சியாக 4 முறை 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 1 ரன் எடுக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன.

கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு 74 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கோலி 52 பந்துகளில் 90 ரன்களுடனும், துபே 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum