புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
24 Posts - 53%
heezulia
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
Barushree
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
nahoor
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
prajai
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
78 Posts - 73%
heezulia
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
4 Posts - 4%
prajai
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10இணையத்தில் எச்சரிக்கை… Poll_m10இணையத்தில் எச்சரிக்கை… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் எச்சரிக்கை…

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 18, 2020 7:53 pm

இணையத்தில் எச்சரிக்கை… Government-backed-phishing-alert

இணையப் பயணர்களுக்கு 33,000 ஊடுருவல்கள் நடந்ததாக , எச்சரிக்கைகளை கூகிள் விடுத்திருக்கிறது.முக்கியமாக Gmail போன்ற மின் அஞ்சல்கள் மூலம் ஊடுருவிகளால் தகவல்கள் திருடப்பட்டதாக கூறி உள்ளது. இதை மைக்ரோசொஃப்ட் நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுபற்றி Federal Bureau of Investigation,Director at Google's Threat Analysis Group (TAG) தகவல் தெரிவித்ததாக கூறி உள்ளது கூகிள்.

ஆனால் இதில் முக்கியமானது ,இந்த ஊடுருவிகளின் திருட்டுக்கு சில அரசுகளும் ஆதரவு கொடுத்திருக்கின்றன.கூகிள் செய்தியின்படி ரஷ்யா, சீனா,ஈரான்,வட கொரியா நாடுகள் ஊடுருவலுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறதாம்.

அன்டிவைரஸ்/அன்டிமால்வெயர் போன்ற சில இலவச மென்பொருள்களையும் இதற்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.இலவச மென்பொருள்களை தரவிறக்கம் செய்யும் போது கவனம் தேவை.

அதனால் இணையத்தில் பயணிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் தகுந்த பாதுப்பு முறைகளையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இணையத்தில் எச்சரிக்கை… Phishing-alerts-2020

இந்த ஆண்டுடன் அடோப் ஃபிளாஷ் ஆதரவு முடிவுக்கு வருகிறது என்ற அறிவிப்புடன்…………

இணையத்தில் எச்சரிக்கை… Flash-768x432

(google news/microsoft/adobe)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 18, 2020 8:33 pm

எச்சரிக்கை தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி

இணையத்தில் எச்சரிக்கை… Mஇணையத்தில் எச்சரிக்கை… Uஇணையத்தில் எச்சரிக்கை… Tஇணையத்தில் எச்சரிக்கை… Hஇணையத்தில் எச்சரிக்கை… Uஇணையத்தில் எச்சரிக்கை… Mஇணையத்தில் எச்சரிக்கை… Oஇணையத்தில் எச்சரிக்கை… Hஇணையத்தில் எச்சரிக்கை… Aஇணையத்தில் எச்சரிக்கை… Mஇணையத்தில் எச்சரிக்கை… Eஇணையத்தில் எச்சரிக்கை… D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2020 11:25 am

இப்படி இணையத் திருட்டு நடந்தால் ஒன்றும் அறியாத சாமானியர் நவீன வசதி உள்ள போனை தவிர்த்து சாதாரண போனை பேசுவதற்கு மட்டுமே உபயோகிப்பதே நன்மை
எனத் தோன்றுகிறது. இல்லையெனில் நாம் பல விசயங்களை இழக்க நேரிடும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 19, 2020 9:30 pm

Muthumohamed wrote:எச்சரிக்கை தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இப்படி இணையத் திருட்டு நடந்தால் ஒன்றும் அறியாத சாமானியர் நவீன வசதி உள்ள போனை தவிர்த்து சாதாரண போனை பேசுவதற்கு மட்டுமே உபயோகிப்பதே நன்மை
எனத் தோன்றுகிறது. இல்லையெனில் நாம் பல விசயங்களை இழக்க நேரிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1333401

உண்மை தான் ஐயா... நாணயத்தின் இரு புறங்கள் போல எதிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 21, 2020 11:16 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இப்படி இணையத் திருட்டு நடந்தால் ஒன்றும் அறியாத சாமானியர் நவீன வசதி உள்ள போனை தவிர்த்து சாதாரண போனை  பேசுவதற்கு மட்டுமே உபயோகிப்பதே நன்மை
எனத் தோன்றுகிறது. இல்லையெனில் நாம் பல விசயங்களை இழக்க நேரிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1333401

உண்மை தான் ஐயா... நாணயத்தின் இரு புறங்கள் போல எதிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு....
மேற்கோள் செய்த பதிவு: 1333458
நல்லதை விட கெட்டதே நமக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
என்ன செய்வது பழகி விட்டோம் இதை தவிர்ப்பது கஷ்டமே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக