புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_m108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_m108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c10 
1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_m108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c10 
65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel
8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_m108 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு? Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம்:முதல்வர் அறிவிப்பு என்னாச்சு?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 1:50 pm

கோவை:'
கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்' என, சட்டசபையில் விதி எண், 110ன் கீழ் முதல்வரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏழு மாதங்களாகியும் அமல் செய்யப்படாததால், தமிழகம் முழுதும், 8 லட்சம் கிராம கோவில் பூசாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுதும், 6 லட்சம் கிராம கோவில்கள் உள்ளன. இவற்றில், 8 லட்சம் பேர் பூசாரிகளாக இறைப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை.கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கை மட்டுமே, இவர்களது வருமானமாக உள்ளது.

கொரோனா பரவலுக்குப் பின், அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.வறுமையில் வாடும், வயது முதிர்ந்த பூசாரிகள் நலன் கருதி, அவர்களது ஓய்வூதியத்தை மாதம், 3,000 ரூபாயாக அதிகரித்து வழங்குவதாக, சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.மருத்துவம், கல்வி உதவித்தொகை போன்ற அரசின் நல வாரிய சலுகைகள் அனைத்தையும் பெறலாம் எனவும் தெரிவித்தார்.

விதி எண், 110ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு வெளியானதும், கிராம கோவில் பூசாரிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், அவர்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய வேண்டிய மாநில அரசு, ஏழு மாதங்கள் கடந்தும், முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தாமலும், உரிய ஆணை வெளியிடாமலும் இழுத்தடித்து வருகிறது.

இதனால், நமக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்; நல வாரிய சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த கிராம கோவில் பூசாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத், அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கூறியதாவது:

கிராம கோவில் பூசாரிகளின் பணியை முறைப்படுத்த, சொந்த நிலமோ, வாடகை வருமானமோ இல்லாத கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள், போதிய வருமானம் இன்றி, வாழ்க்கை நடத்த முடியாமல் சிரம நிலையில் இருக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியமும், நல வாரிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது.இதை ஏற்ற முதல்வர், ஓய்வூதியத்தை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். கிடப்பில் இருக்கும் அந்த அறிவிப்பை உடனடியாக அமல் செய்ய வேண்டும்.

மேலும் அரசு அறிவித்துள்ள சலுகைகளை பெறுவதற்கு, ஆண்டு வருமானம், 24 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்த குறைந்த வருமானத்தில், வாழ்க்கை நடத்துவது சாத்தியமற்றது.

எனவே, அரசு நல வாரிய உதவிகளை பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.கோவில் நிலம் மீட்க

சிறப்பு சட்டம் அவசியம்

ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள், தமிழகம் முழுதும் இருக்கின்றன. அவற்றில் பெரும் பகுதி, உரிய ஆவணங்கள் இன்றியும், ஆக்கிரமிப்பிலும்இருக்கின்றன.இவற்றை முறைப்படி ஆவணப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கு சிறப்பு சட்டம்
இயற்ற வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க,
மண்டலத்துக்கு ஒரு டி.ஆர்.ஓ.,அந்தஸ்திலான அதிகாரியும்,
மாவட்டத்துக்கு ஒரு தாசில்தாரும் நியமிக்கப்பட வேண்டும்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக