புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியுள்ளோம் - உயர்நீதிமன்றம் வேதனை Poll_c10மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியுள்ளோம் - உயர்நீதிமன்றம் வேதனை Poll_m10மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியுள்ளோம் - உயர்நீதிமன்றம் வேதனை Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியுள்ளோம் - உயர்நீதிமன்றம் வேதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 09, 2020 8:16 pm

புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க உதவ மத்திய அரசுக்கு
உத்தரவிடக் கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், புதிய மருந்துகள் கண்டுபிடிக்க அரசு
முறையாக ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என புகார்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி கிருபாகரன், மனுதாரர் நிறுவனத்துக்கு நிதி
உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்க
மத்திய அரசின் நிதித்துறை மற்றும் மருந்து துறையின்
இணை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க
உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில், மருத்துவ துறை
ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், உரிய முதலீடும்,
ஊக்கமும் அளிப்பதில்லை என்பதால், பல நிபுணர்கள்
வெளிநாடு சென்று விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை
வாய்ந்த பலரை நாம் ஏற்கனவே இழந்து விட்டதாக
வேதனை தெரிவித்த நீதிபதி, ஆராய்ச்சிகளுக்கு
ஆதரவளித்து மனுதாரர் போல நாட்டில் உள்ள
ஆராய்ச்சியாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்
எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியா
முன்னோடியாக இருந்து வந்ததை குறிப்பிட்ட நீதிபதி,
தற்போது மருத்துவ மூலப் பொருள்களுக்கு 90 விழுக்காடு
வரை அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளதால்,
தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருகிறது எனவும்
வேதனை தெரிவித்தார்.

இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது,
தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தத்தை சுட்டிக்காட்டிய
நீதிபதி, மருந்துப் பொருட்களுகள் இறக்குமதிக்கு ஒரே
நாட்டை மட்டுமே நம்பி இருப்பதால் அண்டை நாட்டின்
அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாக சமாளிக்க
முடியாத நிலை ஏற்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

தமிழ் நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக