ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன?

Go down

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? Empty டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன?

Post by Guest Fri Oct 09, 2020 4:47 pm

இலக்கு அளவீட்டுப் புள்ளி (Target rating point) ஏனப்படும் Television Rating Points ,BARC -Broadcast Audience Research Council (BARC) India, இந்தியாவால் நிர்வகிக்கப்படுகிறது.இவர்கள் சில நிறுவனங்களை அமர்த்தி செயல்படுத்துகிறார்கள்.

TRP (Target Rating Point) என்பது குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி சேனல் பெரும் அளவீட்டு புள்ளிகள் ஆகும். அதாவது, மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டு அளவாகும். 
குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அல்லது தொடரினை பார்த்து ரசித்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அந்த தொலைக்காட்சி சேனலின் மதிப்பீட்டுப் புள்ளிகளாக கணக்கிடப்படுகிறது. 

இந்த அளவீடு ஆனது பொதுவாக இரண்டு வகைகளில் மேற்கொள்ளப் படுகிறது...

• frequency monitoring: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பிரத்தியேக கருவியினை பொருத்தி, தொடர்ச்சியாக கண்காணித்து அளவிடப்படுவது. நிகழ் நேரத்தில் குறிப்பிட்ட சேனலினை எத்தனை நபர்கள் பார்க்கின்றனர் என்பதினை அடிப்படையாக கொண்டு இந்த வகை அளவீடு மேற்கொள்ளப் படுகிறது.

• picture matching technique: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளில் பிரத்தியேகமாக கருவிகை பொருத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படங்கள் எடுத்து, இந்த புகைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த சேனலுக்கு அதிகமாக நேயர்கள் இருக்கின்றனர் என அளவிடப்படும்.

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? Main-qimg-3e542a5a4bee4e1ea57b2f9692f7b471

எப்படி TRP ஐ மாற்றுகிறார்கள்?

இந்த கருவி நிறுவப்பட்ட வீடுகளில் பலர், தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளைப் பார்க்காதபோதும் அதை வைத்திருப்பதன் மூலம் பண பலனைப் பெறுகிறார்கள்.மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்தோ,, அவர்கள் பார்க்காத போதும் இல்லாவிட்டாலும் கூட சில சேனல்களை இயக்குமாறு கேட்டுக்கொள்வார்கள்.

இந்த டிஆர்பி மதிப்பீடுகளின் அடிப்படையில், விளம்பரதாரர்கள் இந்த சேனல்களில் விளம்பரம் செய்ய பணம் செலுத்துகிறார்கள், டி.ஆர்.பி என்பது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறது என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு கருவியாகும்.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்ததும்,அதை வெளியே எடுக்க முயற்சித்ததை பலமணி நேறம் இரவு முழுவதும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுபற்றி கருத்துத் தெரிவித்த உயர் நீதிமன்றம், தொடர் நேரலை செய்ததைத் தவிர எந்த ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படவில்லை. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என அதிருப்தி தெரிவித்தது.

இதற்குப் பொறுப்பான BARC India ஒவ்வொரு வாரமும் TRP ஐ வெளியிடுகிறது.

26 செப்டெம்பர் 2020 இருந்து 2 அக்தோபர் வரை டி.ஆர்.பி அளவின் அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த தொலைக்காட்சிகள்...……..

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? Y-10

(இணையத்தில் இருந்து - Barc India)
avatar
Guest
Guest


Back to top Go down

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? Empty Re: டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன?

Post by ayyasamy ram Fri Oct 09, 2020 5:42 pm

டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? 103459460 டி.ஆர்.பி (TRP) – என்றால் என்ன? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum