புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_m10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_m10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_m10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_m10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10 
21 Posts - 4%

16 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_m10மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 09, 2020 6:40 am

மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Tamil_News_large_2629187
-
மாஸ்க் இல்லை என்றால் கதவு திறக்காது; அசத்தும் தாய்லாந்து கடைகள் Gallerye_162449293_2629187
-
பாங்காக்:
தாய்லாந்து நாட்டிலுள்ள கடைகள் பலவற்றில்
ஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவை நிறுவியுள்ளனர்.
முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஸ்கேன்
செய்து, அணிந்தவர்களுக்கு மட்டுமே இக்கதவுகள்
திறக்கிறது.

பிரபல சுற்றுலா நாடான தாய்லாந்து, கொரோனா
வைரஸ் தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடியை
சந்தித்து வருகிறது. 2019ல் தாய்லாந்தின் புக்கட் நகருக்கு
ஒரு கோடி சர்வதேச பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அவர்களை நம்பியே நாட்டின் பொருளாதாரம்
அமைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சம்
காரணமாக கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை
அனுமதிக்கவில்லை.

தற்போது தான் அதற்கான தடையை நீக்கி மாதம் குறிப்பிட்ட
அளவிலான வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.

தற்போது அந்நாட்டில் சுமார் 200 பேர் கொரோனா தொற்றுக்கு
சிகிச்சையில் உள்ளனர். 59 பேர் இறந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை
உயரும் என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள சிறிய மற்றும் பெரிய கடைகள்
பலவற்றில் தானியங்கி கதவும், ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர்.
மாஸ்க் அணிந்துள்ளார்களா என அந்த கருவி ஸ்கேன் செய்கிறது.
அணிந்திருந்தால் அவர்களுக்கு கதவு திறக்கிறது.
அணியாதவர்களுக்கு 'அனுமதி இல்லை' என அறிவிக்கிறது.

இந்த வீடியோ டுவிட்டரில் 67 லட்சம் பேரால் இதுவரை
பார்க்கப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக