புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது': சுகாதார நிபுணர்கள் Poll_c10தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது': சுகாதார நிபுணர்கள் Poll_m10தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது': சுகாதார நிபுணர்கள் Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
kavithasankar

1 Post - 2%
prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது': சுகாதார நிபுணர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 09, 2020 6:29 am

தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டக வசதி போதாது': சுகாதார நிபுணர்கள் Tamil_News_large_2629434
-

புதுடில்லி
:'கொரோனா தடுப்பூசி மருந்துகளை கையாள, போதுமான
குளிர் சாதன பெட்டக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என,
சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், 'பாரத் பயோடெக், சீரம் தேசிய மையம்'
உள்ளிட்ட பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி மருந்து
தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவை, முதற்கட்டமாக,
50 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்துகளை தயாரித்து
வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'அடுத்த ஆண்டு, ஜூலைக்குள், 25 கோடி பேருக்கு தடுப்பூசி
மருந்து தரப்படும்' என, மத்திய சுகாதார துறை அமைச்சர்
ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக வைக்க,
குளிர் பெட்டக வசதிகளை திட்டமிடும்படி, மாநில அரசுகளை,
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.எனினும், ''தடுப்பூசி
மருந்துகளை, குறைந்தபட்ச தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க,
தற்போதுள்ள குளிர் சாதன பெட்டக வசதிகள் போதாது,'' என,
தேசிய நோய் எதிர்ப்பியல் மைய வல்லுனர் சத்யஜித் ராத்
தெரிவித்துள்ளார்.

''கொரோனா தடுப்பூசி மருந்தை, தயாரிப்பு நிலையில் இருந்து
வினியோகம் வரை, 2 - 8 டிகிரி செல்ஷியசில் பராமரிக்க வேண்டும்,''
என, பெங்களூரு, இந்திய அறிவியல் மைய பேராசிரியர், ராகவன்
வரதராஜன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி மருந்தை, குளிர் நிலையில் அல்லது உறை நிலையில்
வைத்திருக்கலாம். வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில், தடுப்பூசி
மருந்து வீரியமிழந்து விடும்.மத்திய அரசு, சர்வதேச நோய் எதிர்ப்பு
திட்டத்தின் கீழ், தடுப்பூசி மருந்தை நாடு முழுதும் உள்ள,
27 ஆயிரத்திற்கும் அதிகமான, குளிர் சாதன பெட்டக மையங்களில்
சேமித்து, வினியோகிக்க உள்ளது.

இம்முனையங்களில், 76 ஆயிரம் குளிர் சாதன பெட்டக
இயந்திரங்கள் உள்ளன. 25 லட்சம் சுகாதார பணியாளர்கள்
மற்றும் 55 ஆயிரம் குளிர் பெட்டக பராமரிப்பு ஊழியர்கள்
துணையுடன், தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்கப் பட உள்ளன.

'இருந்தபோதிலும், தடுப்பூசி மருந்து பராமரிப்பு மற்றும்
வினியோகத்தில், தனியார் நிறுவனங்களையும் இணைத்தால்,
மருந்து வினியோகத்தில் எதிர்கொள்ள உள்ள சவாலை சமாளிக்க
முடியும்' என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக