புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_lcapசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_voting_barசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_lcapசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_voting_barசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_lcapசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_voting_barசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_lcapசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_voting_barசென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2020 7:40 am

புதுச்சேரி:
சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து
மிகவும் அவசியம் என்றும், இதைச் செயல்படுத்துவதற்கான
நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் மத்திய தரைவழிப் போக்குவரத்து, துறைமுகங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்தார்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:

புதுவை - தமிழகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் புதுவை எல்லைக்குள் 237 கி.மீ. நீளத்துக்கு ரூ.11,000 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலை எண் - 45இன் நான்கு வழித்தடங்கள், புதுவை மாநிலத்தின் காரைக்கால் துறைமுகம் மற்றும் கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் தடையில்லா போக்குவரத்துக்கு வழி ஏற்படும்.

தேசிய நெடுஞ்சாலை 332ஏ-இல் மகாபலிபுரம் முதல் முகையூர் பிரிவு வரை 31 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,090 கோடியில் நான்கு வழிச் சாலைப் பணிகள் நிறைவுபெற்றன. முகையூர் முதல் மரக்காணம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை 45ஏ-இன் புதுச்சேரி புறவழிச் சாலைப் பகுதிகள், மேலும் இதே சாலையில் புதுச்சேரி முதல் பூண்டியாங்குப்பம் பிரிவு, பூண்டியாங்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை, நாகப்பட்டினம் பிரிவு முதல் சட்டநாதபுரம் வரை ஆகிய இடங்களில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், புதுவை முதல்வர் நாராயணசாமி வைத்த கோரிக்கைளான புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் 2 கி.மீ. நீளத்துக்கு ரூ.232 கோடியில் மேம்பாலம், இந்திரா காந்தி சதுக்கம் அருகே 2 கி.மீ. நீளத்துக்கு ரூ.196 கோடியில் பாலம் அமைத்தல், மரக்காணம் - கூனிமேடு - புதுச்சேரி புறவழிச் சாலைப் பணி என மொத்தமாக ரூ.1,354 கோடியிலான பணிகள் அடுத்தாண்டு நிச்சயம் தொடங்கும்.

புதுவை ஆளுநரும், முதல்வரும் இணைந்து புதுவையில் தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு நீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்டவை தேவை. இதற்கான வசதிகளைச் செய்துதர மத்திய அரசு தயாராக உள்ளது.

புதுச்சேரி - சென்னை இடையே நீர்வழிப் போக்குவரத்துக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இது, எனது கனவுத் திட்டம். அதுமட்டுமல்ல, சென்னை - புதுச்சேரி - காரைக்கால் வழியாக கன்னியாகுமரி வரை நீர்வழிப் போக்குவரத்து தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் துறையினர் பங்களிப்புடன் புதுச்சேரியிலிருந்து தென் மாநிலங்களின் முக்கிய நகரங்கள், வட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு நீர்வழிப் போக்குவரத்து தொடங்க முதல்வர் நாராயணசாமி முயற்சி செய்தால், அதற்கும் மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது.

ஏற்கெனவே கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. நீர்வழிப் போக்குவரத்துகளை அதிகப்படுத்த தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்த வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வென்றுள்ளது. பொருளாதாரப் போரிலும் வெல்லும் என்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன், சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக