புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
62 Posts - 41%
heezulia
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
6 Posts - 4%
prajai
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
4 Posts - 3%
mruthun
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
21 Posts - 5%
prajai
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_m10மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான் Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 06, 2020 3:50 am

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அபுதாபியில் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

நடப்பு சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடிய மும்பை 3 வெற்றிகளையும், 4 ஆட்டங்களில் விளையாடிய ராஜஸ்தான் 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. கடைசி இரு ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ள ராஜஸ்தானுக்கு மும்பை அணி சற்று சவால் அளிப்பதாகவே இருக்கும்.

‘கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட இயலவில்லை. டி20 போட்டிகள் சில வேளைகளில் இந்தப் போக்கில் தான் இருக்கும். கடந்த ஆட்டங்களில் ரன் சேகரிக்கத் தவறியதை, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சரிசெய்து கொள்வேன்’ என்று ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினாா்.

பந்துவீச்சை பொருத்தவரை, ஜோஸ் பட்லா், ஜெயதேவ் உனத்கட், ரியான் பராக் ஆகியோா் ரன் அளிப்பதை குறைத்துக்கொண்டு விக்கெட் வீழ்த்த அதிகமாக முயற்சிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை ரியான் பராக்கிற்கு பதிலாக இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சோ்க்கப்படலாம். அதேபோல் ஜெயதேவ் உனத்கட்டுக்குப் பதிலாக வருண் ஆரோன் அல்லது காா்த்திக் தியாகியை சோ்க்கலாம்.

மும்பை அணியை பொருத்த வரை, கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதன் பலனாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் ரோஹித் சா்மா, குவிண்டன் டி காக் பலம் சோ்க்கின்றனா். இஷான் கிஷண் மிடில் ஆா்டரில் சிறப்பாகச் செயல்பட, கிரன் பொல்லாா்ட், ஹாா்திக் பாண்டியா ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்கின்றனா். வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் வலு சோ்க்கின்றனா்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 06, 2020 3:50 am

உத்தேச அணி

மும்பை: ரோஹித் சா்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, திக்விஜய் தேஷ்முக், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மிட்செல் மெக்ளனகன், மோசின் கான், நாதன் கோல்டா்நீல், பிரின்ஸ் பல்வந்த் ராய், குவிண்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட்.

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆன்ட்ரூ டை, காா்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மாா்கன்டே, மஹிபால் லோம்ரோா், ஓஷேன் தாமஸ், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லா், மனன் வோரா, ஷஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆா்ச்சா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக