புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
25 Posts - 38%
heezulia
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 3%
prajai
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 3%
Barushree
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_m10“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பக்குவம்” -கவியரசர் கண்ணதாசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 04, 2020 10:07 pm

கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு
எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன்
வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு
வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது
அவனுக்குப் புரிகிறது.

இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய
அடையக் குறைந்து வருகிறது.

ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய
சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச்
சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம்
ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம்
எல்லாமே குஷியான தத்துவங்கள்.

பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத்
தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட
பிறகே தோன்றும்.

இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச்
சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன்
கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.
நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத்
தேர்ந்தெடுக்கும் ‘தெளிவு’ அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால்
காதல் கதையையும், மர்மக் கதையையும்
படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப்
பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

விளையாட்டுத்தனமான மனோபாவம்
பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு
‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’
நிலை.

ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும்,
அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக