Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
+2
ரிபாஸ்
தண்டாயுதபாணி
6 posters
Page 1 of 1
'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
மும்பை: அலுவலகங்களில் வேலைக்கு தொடர்பில்லாத இணையதளங்களை பணியாளர்கள்
பயன்படுத்துவதால் தினந்தோறும் 12.5 சதவீத உற்பத்தித்திறன்
பாதிக்கப்படுவதாக 'அசோசம்' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அலுவலகங்களில்
பணியாளர்கள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவது குறித்து இந்திய தொழில்
கூட்டமைப்பான 'அசோசம்' சார்பில் சமீபத்தில் தேசிய அளவிலான
கருத்துக்கணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய பணியாளர்களில்
இன்டர்நெட் வசதியோடு இருக்கும் நபர்களில் 84 சதவீதம் பேர்
'இன்டர்நெட்டுக்கு அடிமை'யாகி இருப்பது இந்த ஆய்வின் மூலம்
தெரியவந்துள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்தாமல் ஒருநாள் கூட
இருக்கமுடியாது என மனநிலையை கொண்டுள்ள இவர்கள், சராசரியான நேரத்துக்கும்
மிகுதியாகவே இணையத்தில் உலா வருவதாக கூறப்படுகிறது.
'சோஷியல் நெட்வொர்க்கிங்' எனப்படும் ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற தளங்களை இளம் பருவத்தினர் 93 சதவீதம் பேர் தெரிந்துவைத்துள்ளனர்.
சராசரியாக
ஒருநாளைக்கு குறைந்தது ஒருமணிநேரத்தையாவது இவர்கள் இந்த தளங்களுக்காக
செலவிடுதாக கூறியுள்ளனர். குறிப்பாக பணி நேரத்தில் இதுபோன்ற தளங்களுக்கு
செல்வதால், நிறுவனங்களில் ஒருநாளைக்கு 12.5 சதவீதம் உற்பத்தித்திறன்
(புரொடக்டிவிட்டி) பாதிக்கிறது.
அசோசம் பொதுச்செயலாளர்
டி.எஸ்.ராவத் இதுகுறித்து கூறுகையில், 'இம்மாதிரியான பரவுசிங்
கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனுக்கும் ஆபத்துதான்.
வேலைக்கு
அப்பாற்பட்டு, நண்பர்களோடு அரட்டை, ரொமான்ஸ் அல்லது விரும்பிய தகவல்களை
தெரிந்துகொள்வது என பல காரணங்களுக்காக பணியாளர்கள் இணையதளங்களுக்கு
செல்கின்றனர். இதை வாடிக்கையாகவும் அவர்கள் வைத்துள்ளனர்.
இதனால்
அலுவலகத்திற்கான அவர்களின் மனித உழைப்பு எட்டு மணி நேரத்தில் இருந்து ஏழு
மணியாக குறைகிறது. பெருநகரங்களில் உள்ள பணியாளர்களில் 77 சதவீதம் பேர்
ஆர்குட் உறுப்பினர்களாக உள்ளனர்' என்றார்.
இந்த ஆய்வுத் தகவலின்
படி, 60 சதவீத அலுவலகங்கள் 'சோஷியல் நெட்வொர்கிங்' தளங்களை தடை
செய்துள்ளன. 40 சதவீத பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தில் எவ்வித தடையுமின்றி
அரட்டையடிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அறிவுக்காகவும்
உறவுகளுக்காகவும் இணையத்தை சார்ந்திருப்பது ஆரோக்கியமான மனநிலைக்கு அழகல்ல
என உளவியல் நிபுணர்களும் குரல் எழுப்புகின்றனர்.
இந்துஜா
மருத்துவமனையின் உளவியல் பிரிவு மருத்துவர் வசந்த் முந்தரா இதுபற்றி
கூறுகையில், 'இன்டர்நெட்டினால் விளையும் சாதகமான அம்சங்கள் ஏராளம் உள்ளன
என்பதை மறுக்கவே முடியாது.
ஆனால், அதேவேளையில் சுற்றியுள்ள
நிஜங்களை மறந்து, முகம் தெரியாத தொடர்புகளுடன் மணிக்கணக்கில் அரட்டை
அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்களுக்கு மனநிலையும், உடல்நிலையும்
ஆரோக்கியமாக இருக்கும் என உத்தரவாதம் தரமுடியாது.
இது ஒருவகையான
எந்திரத்தனமான புத்தியை வளர்த்துவிடும்' என்றார். இளைஞர்கள்
இன்டர்நெட்டுக்காக மொபைல்போன்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து
வருவதும் இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: 'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
சரியா எங்கள வேலை செய்ய விடமாட்டீங்களா தண்டாயுதபாணி
Re: 'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
பரவாயில்ல பரவாயில்ல
இதெல்லாம் ஒரு புள்ளி விவர கணக்கு தானே
இதெல்லாம் ஒரு புள்ளி விவர கணக்கு தானே
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
மும்பையில் என்றால் அது நம் இளவரசனையும் சேர்த்துத்தானே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
ஃப்ரியா இருக்க விட மாட்டாங்களே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு
சிவா wrote:மும்பையில் என்றால் அது நம் இளவரசனையும் சேர்த்துத்தானே?
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Similar topics
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» அமெரிக்க விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு
» அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது!
» அமெரிக்க விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு
» அமெரிக்காவின் ஹெச்1பி விசா கொள்கையால் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum