புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அவர் இவர் இல்லை I_vote_lcapஅவர் இவர் இல்லை I_voting_barஅவர் இவர் இல்லை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் இவர் இல்லை


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 04, 2020 12:32 pm

தவறான புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய புதுச்சேரி முதல்வர்.இணையமும்,சமூக வலைத்தளங்களும் தவறான புகைப்படத்தை பகிர,அதை சரி பார்க்காமல் அஞ்சலி செலுத்தியது……
அவர் இவர் இல்லை Narayanaswamy-tribute-3

அவர் இவர் இல்லை Narayanaswamy-tribute-1-1

புகைப்படத்தில் இருக்கும் பெண் மனிஷா யாதவ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 22 இல் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தினால் உயிரிழந்தவர். இதுதொடர்பாக மருத்துவமனை மீது புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை .

இணையம்/சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள்.............

அவர் இவர் இல்லை EjLbu8eU4AA6FBL?format=jpg&name=small

அவர் இவர் இல்லை EjJdJMCUwAAjw0d?format=jpg&name=small

யாரிடம் கேட்கிறீர்கள் நீதியை?

அவர் இவர் இல்லை EjLgL2OU4AAoiUj?format=jpg&name=360x360

இது செய்தி…………..

செப்டம்பர் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் தனது தாயுடன் வயலுக்கு சென்ற போது காணாமல் போனார். அப்பெண்ணை உயர்வகுப்பைச் சேர்ந்த 4 ஆண்கள் கடத்திக் கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் எதையும் சொல்லக் கூடாது என்பதற்காக அப்பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார்கள்.

கழுத்து, முதுகுப் பகுதியில் எலும்பு முறிவுகள், நாக்கில் படுகாயம் என கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண்ணை முதலில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அப்பெண் 2 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றன. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், போலீசார் நெருக்கடியால் பெண்ணின் உடலை வேகவேகமாக அதிகாலையிலேயே தகனம் செய்ததாக பெற்றோர், உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

(இந்தியா டுடே/டுவிட்டர்/இணையம்/யுடேர்ன்)


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 05, 2020 12:44 pm

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கி தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த மாதிரி கொடூரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது யாரும்
பயப்பட்ட மாதிரி தெரியவில்லை . தண்டனை கடுமையாக இல்லாததே காரணம்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக