புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
30 Posts - 71%
heezulia
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
366 Posts - 78%
heezulia
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
4 Posts - 1%

Balaurushya
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_lcapஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_voting_barஎஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Oct 2020 - 9:49

எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று  22a

ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் எஸ்பிபி, பெண்களுக்கு
தந்தையின் பிம்பமாக மாறவில்லை. ஜேசுதாஸ்தான் தந்தை
பிம்பத்திற்கான சரியான ஆள்.

இறுக்க அணைக்கும் காதலனுக்கும், பட்டும் படாமல் கை
கொடுக்கும் நண்பனுக்கும் நடுவில் இருந்தார்.

அவர் கண்ணனுமில்லை; இராமனுமில்லை. இரண்டுக்கும்
இடைப்பட்டவர். அவரை யார் வேண்டுமானாலும் காதலித்துக்
கொண்டேயிருக்க முடியும்.

ஆனால், அது பெண்களுக்குத் தொந்தரவே தந்து விடாத
அபூர்வமான காதல்.
-
அவரைப் பார்க்கவே வாய்ப்பு கிடைக்காத நம் வீட்டுப்
பெண்களில் தொடங்கி, அவரோடு சேர்ந்து பாடிய சித்ரா,
சுஜாதா, அனுராதா ஆகியோருக்கு மட்டுமல்ல; அவருடைய
குழந்தை வயது கொண்ட ஸ்வேதாவிற்கும், ஹரிணிக்கும்,
ஏன்... அவரை விட வயதில் மூத்த ஜானகியம்மாவிற்கும்,
எல்.ஆர்.ஈஸ்வரிக்கும் கூட இந்தக் காதல் இருந்திருக்க முடியும்.
-
ஆண்களுக்குத்தான் அவர் உற்ற தோழனின் வடிவம்;
தலை கோதும் தந்தையின் வடிவம். பெண்களுக்கு அவர்
தீராக்காதலன்.

கோடிக்கணக்கான பெண்கள் தன்னை இரகசியமாகவும்,
வெளிப்படையாகவும் காதலிப்பதை அவரும் உணர்ந்திருந்தார்.
அந்தக் காதலை பாடல்களில் மட்டும் திருப்பித் தந்தார்.
சகலத்தையும் மறந்து அந்த உணர்வில் குதித்து ஆழ நீந்தி
ப்ளேபாயாக மாறிவிடாமல் வாழ்வின் சுமை உணர்ந்தபடி
அதே உணர்வை கவனம் பிசகாமலும் கையாண்டு
ஜென்டில்மேனாகவும் வலம் வந்தார்..

இந்த உணர்வில் திளைத்த பரவசமும், திருப்தியும்தான்
அவரை மிகச் சிறிய வயதிலேயே பணிவும், கனிவும்
கொண்டவராக மாற்றியது.

ஆம்; அவர் பெண்களால் காதலிக்கப்படுவதையே
ஞானத்திற்கான பாதையாகத் திருப்பிக் கொண்டவர்.

அவரோடு உரையாடும்போதெல்லாம் நிரம்பி வழியும் சித்ரா
அம்மாவின் வெட்கமும், ஜானகி அம்மாவின் பொய்க்கோபமும்,
உரிமை நிரம்பிய பெருங்காதலோடு தோளில் புதைந்து
கொண்ட அனுராதா ராமின் கண்ணீரும், அவர் பாடுகிற போது
ஓரக்கண்ணால் பார்த்துப் பார்த்துப் பரவசப்படும் சுஜாதாவின்
கண்களில் பெருகித் ததும்பும் காதலும், உச்சபட்சமான
ரசனையில் கண்களை மூடி அவரைக் கண்டு ஸ்வேதா அடைகிற
பரவசமும், இன்னும் கோடிக்கணக்கான ஏழு பருவத்துப்
பெண்களின் பேசித் தீர்க்க முடியாத பெருங்கனவுகளும் அதே
வண்ணங்களோடு அப்படியே இருக்கின்றன.ஒரு பாடகனை அல்ல...
தீராக்காதலனைப் புதைத்துவிட்டு வந்திருக்கிறோம்...
-
Maanaseegan -
வலைப்பேச்சு- குங்குமம்
--------------------------------------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 5 Oct 2020 - 14:18

இந்த பேச்சு வம்பா இருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக