புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
61 Posts - 74%
heezulia
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
226 Posts - 76%
heezulia
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
8 Posts - 3%
prajai
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_m10ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2020 6:36 pm

ராகயாத்திரை - ஆனந்த ராகம் கேட்கும் காலம் 174616
-

நாம் பார்க்கப் போகும் மோகனம் எளிமையாக
ஸ ரி2 க2 ப த2 ஸ என அமைந்த ஐந்து ஸ்வர ராகம்.
மோகனத்தில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்
ராஜா. எத்தனை வகையில், எத்தனை முறையில்!

‘ஏ பி சி நீ வாசி’ (ஒரு கைதியின் டைரி),
‘கண்மணியே காதல் என்பது’ (ஆறிலிருந்து அறுபது
வரை), ‘மீன் கொடி தேரில்’ (கரும்புவில்),
‘நிலவு தூங்கும் நேரம்’ (குங்குமச் சிமிழ்) என
மெல்லிசையாக பல பாடல்கள்,

‘இதயம் ஒரு கோவில்’ (இதயக் கோவில்),
‘கீதம் சங்கீதம்’ (கொக்கரக்கோ),
‘இரு பறவைகள் மலை முழுவதும்’ ( நிறம் மாறாத
பூக்கள்), ‘வந்ததே குங்குமம்’ (கிழக்கு வாசல்)
போன்ற கிளாசிக் பாடல்கள் என அள்ளி இறைத்திருப்பார்.

என்னளவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்,
‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் வரும்
‘நின்னுகோரி வர்ணம்’, ‘காதல் ஓவியம்’ (1982)
படத்தில் வரும் ‘பூவில் வண்டு கூடும்’, ‘சலங்கை ஒலி’
(1983) படத்தில் வரும் ‘வான் போலே வண்ணம் கொண்டு’
ஆகிய மூன்று பாடல்களைச் சொல்லலாம்.

தங்கமாய் மின்னும் இசை

மோகனம்போல் ராகக் கடலில் மூழ்கி இசைஞானி
ஏராளமான முத்துக்களை எடுத்த முக்கியமான
இரண்டு ராகங்கள், கீரவாணி மற்றும் நட பைரவி.

நல்ல சமையல்காரர், மசால் தோசை, ஊத்தப்பம்,
நெய்ரோஸ்ட் என ஒரே மாவைக் கொண்டு வெளுத்துக்
கட்டுவதைப் போல் இரண்டு ராகங்களையும் கொண்டு,
மேற்கத்திய பாணி, லேசான மெல்லிசை, நாட்டுப்புறப்
பாணி என விதவிதமாகத் தந்திருக்கிறார்.

கீரவாணியில் ‘சின்ன மணிக் குயிலே’
(அம்மன் கோவில் கிழக்காலே), ‘என்னைத் தாலாட்ட
வருவாளா’ (காதலுக்கு மரியாதை),
‘மலையோரம் வீசும் காத்து’ (பாடு நிலாவே),
‘மண்ணில் இந்தக் காதலன்றி’ (கேளடி கண்மணி)
போன்றவை மெல்லிசை விருந்துகள்.

அதே கீரவாணியில் ‘நிலா அது வானத்து மேலே’
(நாயகன்), ‘போவோமா ஊர்கோலம்’ (சின்ன தம்பி),
‘இந்த மாமனோட மனசு’ (உத்தம ராசா),
‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு’ (பொன்னுமணி)
போன்றவை துள்ளலான மெட்டுக்கள்.

மறக்கவே முடியாத கீரவாணி என்றால் ‘ஜானி’
(1980) திரைப்படத்தில் ஜானகி பாடும்
‘காற்றில் எந்தன் கீதம்’ எனும் பாடல். ஆலாபனை,
பின்னணி இசை, பேய்மழை, பெருங்காற்று என
மனத்தில் அடிக்கும் சூறாவளியை இசையில்
கொண்டு வந்திருப்பார் இசைஞானி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2020 6:37 pm


இன்னொரு மாணிக்கம் ‘தூறல் நின்னு போச்சு’
(1982) படத்தில் மலேசியா, ஜானகி குரல்களில்
ஒலிக்கும் ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’
என்னும் பாடல். இழை இழையாக கீரவாணியை
உருக்கி சங்கதிகளெல்லாம் நுணுக்கமாக
வைத்துச் செய்த தங்கச் சங்கிலி.

கீரவாணி என்றே ராகத்தின் பெயராலேயே
ஆரம்பிக்கும் ‘பாடும் பறவைகள்’ (1985) என்னும்
படப் பாடலும் பிரமாதமானது.

பாய்ந்து செல்லும் பாடல்

நடபைரவி மட்டுமென்ன குறைச்சலா?
குறிப்பாக, இரவு நேரப் பாடல்களுக்கு ராஜா இந்த
ராகத்தை நிறையப் பயன்படுத்தியுள்ளார்

. ‘என் இனிய பொன் நிலாவே’ (மூடுபனி),
‘பனி விழும் இரவு’ (மௌன ராகம்),
‘புது ரூட்டுல தான்’ (மீரா), ‘ஆசைய காத்துல’ (ஜானி),
‘தென்பாண்டிச் சீமையிலே’ (நாயகன்) என
மென்மையான மெட்டுகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘இளைய நிலா பொழிகிறதே’ (பயணங்கள் முடிவதில்லை),
‘மடை திறந்து’ (நிழல்கள்), ‘சங்கீத மேகம்’ (உதயகீதம்),
‘கண்ணன் வந்து பாடுகிறான்’ (ரெட்டைவால் குருவி) என
மேற்கத்திய இசையில் மைனர் ஸ்கேல் என அழைக்கப்படும்
நடபைரவியின் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்.

‘நேரமிது நேரமிது’ (ரிஷி மூலம்), ‘விழியிலே மலர்ந்தது’
(புவனா ஒரு கேள்விக்குறி) போன்ற தொடக்க கால
மெல்லிசை மெட்டுகளும் இந்த ராகத்தில் அமைந்த
இனிமையான பாடல்கள்தாம்.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்
‘நாடோடித் தென்றல்’ (1992) படத்தில் வரும்
‘மணியே மணிக்குயிலே’ என்னும் பாடல். பிரமாதமான
இசைக்கோவையுடன் தொய்வே இல்லாத காட்டாறு
போல் பாய்ந்து செல்லும் நடபைரவிப் பாடல் அது.

கீரவாணியின் அக்கா சிம்மேந்திர மத்தியமம் என்னும்
ராகம். கீரவாணியிலிருந்த ம வை மட்டும் மாற்றினால்
வரும் ராகம். பேருக்கு ஏற்றாற்போல் கம்பீரமான இந்த
ராகத்திலும் பல அருமையான பாடல்களைத்
தந்திருக்கிறார் இசைஞானி.

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் (1981) வரும்
‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்‘ உமா ரமணன் பாடிய
பாடல்களில் முதலிடம் பிடிக்கக்கூடியது.

உச்சஸ்தாயியில் தொடங்கி வயலின், ஷெனாய்
இசையுடன் கலந்து ஆனந்தமாக ஒலிக்கும் ராகமாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக