புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_vote_lcapபுரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_voting_barபுரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_vote_rcap 
30 Posts - 39%
ayyasamy ram

22 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 48%

67 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_vote_lcapபுரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_voting_barபுரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 04, 2020 7:01 am

புரட்டாசி 3-வது வாரம்: முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் Muthangi
-
போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை 3-ஆவது வாரத்தை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் 3ஆவது வாரம் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே பங்கேற்று வழிபட்டனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெருமாளை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலும் மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டதால் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளையே நேரில் தரிசிக்கும் நன்மை கிடைக்கும் எனப் பக்தர்கள் தெரிவித்தனர். சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி வழிபட்டனர்.

முன்னதாக ஸ்ரீநிவாசபெருமாளுக்கு 16 வகை பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், 9 வகை தீபாரதனையும் செய்யப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். போடி நகர் காவல் துறையினர் கோவிலில் முகாமிட்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்களை கோவிலுக்கு வெளியிலிருந்தே வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பினர். இதனால் போடி திருவள்ளுவர் சிலை வரை வரிசையில் பக்தர்கள் நின்றனர்.

இதேபோல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயர் சுவாமி திருக்கோவில், போடி போஸ் பஜார் ஸ்ரீ ராமர் கோவில், மேலச்சொக்கநாதபுரம் ஸ்ரீ தொட்டராயர் சுவாமி திருக்கோவில், தேவாரம் ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோவில், சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி 3 ஆவது வாரச் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

போடி வினோபாஜி காலனி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணன் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 ஆவது வாரத்தையொட்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அர்ச்சகர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2020 9:20 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக