ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_m10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10 
Dr.S.Soundarapandian
திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_m10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10 
heezulia
திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_m10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10 
i6appar
திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_m10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10 
Jenila
திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_m10திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Go down

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Empty திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Post by ayyasamy ram Sat Oct 03, 2020 4:40 pm

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Kadhir4
-

"நோ என்ட்ரி' என்ற படத்தில் ஆண்ட்ரியா கதையின்
நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை
எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் ஆர்.அழகு கார்த்தி
இயக்குகிறார்.

உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில்
உள்ள சிரபுஞ்சியில் படத்தின் முழுப் படப்பிடிப்பும்
நடந்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Empty Re: திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Post by ayyasamy ram Sat Oct 03, 2020 4:41 pm


சுந்தர். சி தயாரிக்கும், ஆறாவது படத்தின் பூஜை
சமீபத்தில் சென்னையில் நடந்தது. முற்றிலும்
காமெடியாக உருவாகும் இப்படத்திற்கு, இன்னும்
பெயர் சூட்டவில்லை.

பண மதிப்பிழப்பின் போது, சிலரின் வாழ்க்கையில்
ஏற்பட்ட விளைவுகளைக் காமெடியாகக் கூறுவதே
படத்தின் கதை. இதில், பிரசன்னா, ஷாம்,
ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு உள்ளிட்டோர்
நடிக்கின்றனர். பத்ரி இயக்குகிறார்.
-
--------------------------------------
-
மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக "த்ரிஷ்யம்'
படத்தில் நடித்தார் மீனா. அப்படம் பெரிய வெற்றி
பெற்றது. அதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார்.

இப்போது மலையாளத்தில் "த்ரிஷ்யம் 2' படம் தொடங்க
உள்ளது. இதிலும் நடிக்க மீனாவை அழைத்துள்ளார்
மோகன்லால்.
----------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Empty Re: திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Post by ayyasamy ram Sat Oct 03, 2020 4:42 pm


மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின்,
"கவிதாலயா' படநிறுவனம், தற்போது, "ஆன்லைன்'
இணையதள தொடர்களைத் தயாரிக்கும் பணியில்
இறங்கியுள்ளது.

தற்போது, "டைம் என்ன பாஸ்' என்ற, புதிய இணையதள
தொடரை உருவாக்கியுள்ளது. இதில், பரத், ப்
ரியா பவானி சங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர்
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர், "அமேசான்'
தளத்தில் வெளியாகியுள்ளது.
-
---------------------------------

வீட்டில் ஓய்வெடுக்கும் சினிமா பிரபலங்கள்
பெரும்பாலும் உடற்பயிற்சி வீடியோ, சமையல்
வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி,
குஷி இருவரும் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார்கள்.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Empty Re: திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Post by ayyasamy ram Sat Oct 03, 2020 4:43 pm


தமிழில் "ஆடுகளம்', "வந்தான் வென்றான்', "ஆரம்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்த டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "கேம் ஓவர்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை அடுத்து காமெடியை மையப்படுத்திய விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் ஜெயம் ரவியுடன் "ஜனகனமன' படத்திலும் டாப்சி நாயகியாக நடிக்கவுள்ளார்.



பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படம் தற்போது 2020 டொரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஜுரி விருதான சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த தனிநபர் நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.



"நோ என்ட்ரி' என்ற படத்தில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் ஆர்.அழகு கார்த்தி இயக்குகிறார். உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்) Empty Re: திரைக் கதிர் - (திரைப்பட செய்திகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum