ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

+4
M.Jagadeesan
lakshmi palani
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by krishnaamma Thu Oct 01, 2020 11:47 am

First topic message reminder :

Good morning.
I tested positive medium.
Admitted in Omandurar multi speciality hospital.
U can pl inform Egarai. Since in hospital NO CALLS. pl


அன்பு உறவுகளே,

நம் ரமணீயன் ஐயா எனக்கு மேலே உள்ள செய்தி அனுப்பியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப் போம்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 05, 2020 6:49 am

இப்பொழுது எப்படி இருக்கிறார், தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by krishnaamma Mon Oct 05, 2020 8:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது எப்படி இருக்கிறார், தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1332640

இப்போழுது தான் மாமி இடம் ( ரமணீயன் ஐயாவின் மனைவியிடம்) பேசினேன் மாமா, ஐயா ஆஸ்பத்திரியில் தான் இன்னமும் இருக்கிராறாம். ஒரு ஆள் அவரின் அருகிலேயே இருப்பது போல ஏற்பாடு செய்து இருக்கிறார்களாம். அவர் ஐயாவை நன்றாக கவனித்துக் கொள்கிராறாம். ஐயாவுக்கு இப்போழுது ஆக்ஸிஜன் தருகிறார்களாம். அவருடன் பேச யாரையும் அனுமதிப்பதில்லையாம்.

நம் அனைவரையும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கும் படி மாமி கேட்டுக் கொண்டார்கள்.


Last edited by krishnaamma on Mon Oct 05, 2020 8:32 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by ayyasamy ram Mon Oct 05, 2020 8:32 pm

ரமணியன் அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற
இறைவனிடம் வேண்டுகிறேன்.
-
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty ரமணியன் ஐயா.

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 11, 2020 10:09 am

நமது அன்பிற்கு மிகவும் பாத்திரமான ரமணியன் ஐயா அவர்களின் தற்போதைய உடல் நிலை பற்றிய தகவல் பற்றி யாருக்காவது தெரியுமா? எப்படி இருக்கிறார் என்று யாராவது இங்கே பதிவிடுங்களேன். நன்றியோடு காத்திருக்கிறேன். முழுமையான நலமுடன் அவர் குணமடைய என்றும் இறைவனை வேண்டுகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by ayyasamy ram Sun Oct 11, 2020 12:41 pm

கிருஷ்ணம்மா தகவல் தெரிந்து சொல்வார்
என எதிர்பார்க்கலாம்.
-
ரமணியன் அவர்களின் துணைவியாருடன்
தொலைபேசியில் பேசி ஏற்கனவே தகவல்
பதிந்துள்ளார்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by krishnaamma Sun Oct 11, 2020 10:00 pm

கண்டிப்பாக மாமா, மற்றும் அண்ணா....வார இறுதி நாட்களில் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் அதிகம் இருக்கும் எனவே, போன வாரம் போல் இந்த வாரமும் நான் நாளை அவர்களைத் தொடர்பு கொண்டு விஷயத்தை இங்கு பகிர்கிறேன்...சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by krishnaamma Sun Oct 11, 2020 10:03 pm

@மாணிக்கம் நடேசன் இரண்டு திரிகளையும் இணைத்துவிட்டேன் மாமா புன்னகை

ஆன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 12, 2020 7:20 am

மிக்க நன்றி அக்கா. ஐயா அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற வேண்டும், இதுவே எனது வேண்டுதல்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by krishnaamma Mon Oct 12, 2020 7:15 pm

இப்போழுது தான் மாமி இடம் பேசினேன்...... ஐயா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்களாம் ஜாலி ஜாலி ஜாலி ......அவர் சீக்கிரம் குணமடைய நம்மை எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொன்னார்கள்... கூட்டுப் பிரார்த்தனை நல்லபடி வேலை செய்வதாக சொன்னர்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by ayyasamy ram Thu Oct 29, 2020 5:42 pm

நான்கு நாட்களுக்கு முன்னர்
ரமணியன் அவர்கள் மருத்துவ மனையிலிருந்து
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

விரைவில் ஈகரையில் இணைவார்கள்
-
தகவல்:
கிருஷ்ணம்மா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரமணீயன் ஐயாவிற்கு COVID....:( - Page 2 Empty Re: ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
» கொரோனா -COVID-19 - சில தகவல்கள்.
» ‘Post-Covid’ ரயில் பெட்டிகள் அறிமுகம் – இனி எல்லாம் ‘கால்’ சர்வீஸ் தான்
» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum