ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதை

+7
இளமாறன்
செந்தில்
சிவா
shakthi
ரிபாஸ்
சாந்தன்
உதயசுதா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ரசித்த கவிதை Empty நான் ரசித்த கவிதை

Post by உதயசுதா Mon Jan 11, 2010 10:39 am



வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் தாய் வீடு போகிறாய்...

* பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து பொலிவிழந்து பாலைவனமாய்க் காணப்படுகிறது வீடு...

* காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது...

* வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும், முட்டியும் வலிக்கிறது...

* செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது...

* இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை, பழங்களைத் தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...

* முரட்டுத்தனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால் கிழிந்து விடுகிறது துணி...

* தண்ணீர் மோட்டர், ரேடியோ "டிவி' போட்டால் அணைக்காமல் தூங்கி விடுகிறேன்...

* கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை அணைக்காமலேயே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்...

* இப்படியாகத் தனிமையில் தவித்துப் போனாலும் நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்...

* "இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே... நான் ஜாலியாக இருக்கிறேன்...' என்று...


நான் ரசித்த கவிதை Uநான் ரசித்த கவிதை Dநான் ரசித்த கவிதை Aநான் ரசித்த கவிதை Yநான் ரசித்த கவிதை Aநான் ரசித்த கவிதை Sநான் ரசித்த கவிதை Uநான் ரசித்த கவிதை Dநான் ரசித்த கவிதை Hநான் ரசித்த கவிதை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by சாந்தன் Mon Jan 11, 2010 10:47 am

UDAYASUDHA wrote:

வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் தாய் வீடு போகிறாய்...

* பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து பொலிவிழந்து பாலைவனமாய்க் காணப்படுகிறது வீடு...

* காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது...

* வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும், முட்டியும் வலிக்கிறது...

* செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது...

* இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை, பழங்களைத் தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...

* முரட்டுத்தனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால் கிழிந்து விடுகிறது துணி...

* தண்ணீர் மோட்டர், ரேடியோ "டிவி' போட்டால் அணைக்காமல் தூங்கி விடுகிறேன்...

* கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை அணைக்காமலேயே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்...

* இப்படியாகத் தனிமையில் தவித்துப் போனாலும் நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்...

* "இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே... நான் ஜாலியாக இருக்கிறேன்...' என்று...



நூற்றுக்கு நூறு அக்மார்க் உண்மை தோழி

நான் ரசித்த கவிதை 325286 நான் ரசித்த கவிதை 325286 நான் ரசித்த கவிதை 325286
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 10:49 am

சூப்பர் சுதாமா வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by shakthi Mon Jan 11, 2010 11:13 am

நான் ரசித்த கவிதை 677196 நான் ரசித்த கவிதை 677196 நான் ரசித்த கவிதை 677196
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by சிவா Mon Jan 11, 2010 1:55 pm

உண்மையா தமிழன்?


நான் ரசித்த கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by செந்தில் Mon Jan 11, 2010 3:02 pm

நான் ரசித்த கவிதை 677196 நான் ரசித்த கவிதை 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by இளமாறன் Mon Jan 11, 2010 5:22 pm

உண்மையான அன்பின் வெளீப்பாடு...

அழகான கவிதை... நான் ரசித்த கவிதை 677196

நீ இன்றி
என் உலகம்
பூஜ்ஜியமாய்...
இப்படிக்கு...
உன்னையே நினைத்து
வாழும் உன்னில் பாதி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் ரசித்த கவிதை Empty Re: நான் ரசித்த கவிதை

Post by நிலாசகி Mon Jan 11, 2010 5:26 pm

அட பாவிகளா வீட்டு வேலைக்கு மட்டுமே மனைவிய மிஸ் பன்றான இந்த ஆளு