ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்

2 posters

Go down

விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம் Empty விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்

Post by ayyasamy ram Wed Sep 30, 2020 10:04 pm

விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம் Cats-14

விக்கிரமாதித்தன் தன்னுடைய தோளில் வேதாளத்தை போட்டுக் கொண்டு நம்மையெல்லாம் திரும்பி பார்க்கும் “வேதாளம் சொல்லும் கதையை” யார் தான் மறந்திருப்பார்கள். ஓவியர் கே.சி. சிவசங்கரன் என்பதற்கு பதிலாக அம்புலிமாமா சங்கராக நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு நன்கு பரீட்சையமானவர் இந்த சங்கர்.

வயது மூப்பின் காரணமாக இன்று அவர் மரணம் அடைந்துள்ள்ளார். ஆரம்ப காலம் முதல் ஓவியத்தின் மீது அவருக்கு இருந்த தீராத காதல் அவரின் திறமையை உலகறிய செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அழகாக எழுதும் அவரை பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்தில் கரும்பலகையில் எழுத கூறுவார்களாம். புத்தகங்களில் இருக்கும் படங்களை அச்சு பிசுகாமல் அப்படியே வரைவதில் வல்லவராக இருந்த அவரை அடையாளம் கண்ட ஓவிய ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமை அவருக்கு தனியாக வகுப்புகள் எடுப்பதுண்டு.

உயர்நிலைப் படிப்பை முடித்தவுடன் அந்த ஆசிரியரின் பேச்சுக்கிணங்க ஆர்ட்ஸ் ஸ்கூலில் படித்தார் சங்கர். கலை மகள் குழுவில் ரூ. 150 மாத சம்பளத்திற்கு பணியாற்ற அவருக்கு அம்புலிமாமாவில் மிக சரியான வாய்ப்புகள் கிடைத்தது. ரூ. 350 என்ற பெரிய தொகையை மனதில் வைத்துக் கொண்டு, திறமைக்கு கிடைத்த வாய்ப்பிற்காக வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார் கலைமகள் முதலாளி.

சங்கருக்கு விக்கிரமாத்தின் – வேதாளம் கதைகளுக்கு வரைந்தது மூலம் தான் புகழ் என்றாலும் கூட, அவருக்கு முன்பே சித்ரா என்பவர் அக்கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்தார். பின்பு ராமகிருஹ்ண விஜயம் இதழுக்கும் வரைய துவங்கினார் கே.சி. சிவசங்கரன். இன்று மதியம் அவர் 01:30 மணி அளவில் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம் Empty Re: விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்

Post by krishnaamma Wed Sep 30, 2020 10:07 pm

//விக்கிரமாதித்தன் தன்னுடைய தோளில் வேதாளத்தை போட்டுக் கொண்டு நம்மையெல்லாம் திரும்பி பார்க்கும் “வேதாளம் சொல்லும் கதையை” யார் தான் மறந்திருப்பார்கள். ஓவியர் கே.சி. சிவசங்கரன் என்பதற்கு பதிலாக அம்புலிமாமா சங்கராக நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு நன்கு பரீட்சையமானவர் இந்த சங்கர்.//

ஆசை ஆசையாக இந்தக் கதைகளைப் படித்திருக்கிறோம் , அம்புலிமாமாவில்.... நடனம் நடனம் நடனம் .....
.
.
.
.
//இன்று மதியம் அவர் 01:30 மணி அளவில் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.//

அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum