புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_m10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram

31 Posts - 36%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 60%

31 Posts - 22%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_m10விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:39 pm

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !

விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது ! Tamil_News_large_261897420200923095743

புதுடில்லி:மத்திய அரசு கொண்டு வந்த, விவசாய மசோதா குறித்து, நாடு முழுதும், ஆதரவும், - எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்று, பல்வேறு தரப்பிலும், கவனம் ஈர்த்து வருகிறது.

விவசாய மசோதாவுக்கு ஆதரவாக, ரிஷி பாக்ரீ என்பவர், பகிர்ந்துள்ள தன் நண்பரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியின் போது, பொருளாதார சந்தை உலகமயமாக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'கிழக்கு இந்திய கம்பெனியை போல, நம்மை மீண்டும் அடிமைகளாக்கிவிடுவர்' என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அடுத்த தேர்தலில், நரசிம்ம ராவ் தோல்வி அடைந்தார். ஆனால், அன்றைக்கு அவர் எடுத்த முடிவால், உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பிடித்துள்ளது.கணினி வந்தபோதும், அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கு, மென்பொருள் உற்பத்தியில், நாம் முன்னணி வகிக்கிறோம்.

நாம் சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து, விவசாயிகள் விடுதலை பெற்றுள்ளனர்.புதிய மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை விலக்கிக் கொள்ளப்படும் என, சிலர் அச்சப்படுகின்றனர். ஆனால், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் நிலை வரும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, தேவையில்லாததாகி விடும்.

பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், விவசாயிகள் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதிலும் உண்மையில்லை. 'போர்டு, ஹோண்டா, கே.எப்.சி.,' போன்ற நிறுவனங்கள், இங்கு வந்தபோதும், இப்படி தான் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைக்கும், 'மாருதி' நிறுவனம், 51 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்துக்கு, வெறும், 3 சதவீத சந்தை மதிப்பே உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சமூக வலைதள பதிவை, பல்வேறு தரப்பினரும், பகிர்ந்து வருகின்றனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் நல்லது புன்னகை.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 25, 2020 4:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2020 6:52 pm

ஐம்பது ஆண்டுகள் இருக்குமா?
LIC கணினி மயமாக்கப்பட்ட போது எவ்வளவு எதிர்ப்பு சென்னையில்?

நம் ஜனங்களுக்கு பகுத்து அறியும் குணம் மிக குறைவு.

அவர்கள் சார்ந்த அரசியல் தலைகள் எது சொன்னாலும் அதுதான் வேத வாக்கு.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 25, 2020 8:01 pm

பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.

(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 26, 2020 5:09 pm

எனக்கு புரியவில்லை சக்தி.
சட்டம் ஆகி விட்டது என்பதாலோ தெரியவில்லை.
உங்களால் இதை விரிவு படுத்தி கூறமுடியுமா?
சாதக பாதகங்கள் அறிந்துகொள்ளவே.
ஆங்கில தினசரிகளில் அதிகம் விவரம் பிடிக்கமுடியவில்லை.

ரமணியன் 

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 27, 2020 12:51 pm

ஐயா! வட இந்திய ஊடகங்களில் முழு வடிவமும்/குறுவடிவமும் உள்ளது.தமிழாக்கம் செய்து தர முடியவில்லை.ஆங்கில வடிவத்தை ஈகரை ஏற்காது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 28, 2020 1:01 pm

சக்தி18 சூப்பர்!
“பத்திரிகை செய்தியை வைத்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
மசோதாவில் உள்ள உள்குத்தை தெரியாமலேயே ஆதரவளிப்பவர்களுக்கும் நன்றி. மசோதாவை முழுவதும் படியுங்கள்.புரிந்து கொள்வீர்கள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை.

(கண்ணீருடன் விவசாயி குடும்பத்தவன்)”

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

விவசாய மசோதா குறித்து ஒரு விவசாயி கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும் .

சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து ஒரு இல்லத்தரசி கருத்து சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

GST பங்குத்தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் ஏமாற்றியது குறித்து ஒரு மாநில அரசு சொல்வதுதான் சரியாக இருக்கும் .

15 லட்சம் ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் போடுவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியது குறித்து மோடி விளக்கம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய GST தொகையை வேறுவகையில் செலவிட்ட குற்றத்திற்கு மத்திய அரசு பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

நல்லவர்கள் நலம் விரும்பிகள் நாடு செழிக்க நினைப்பவர்கள் எல்லோரும் ஆதரவு தான் தருவார்கள். நெற் கதிரையே வயலில் திருடி தின்னும் பெருச்சாளி போன்றோர் உண்மையை அறியாமல் மூடத்தனமாக எதிர்ப்பார்கள் . அவர்கள் எண்ணம் புத்தி எதையும்
சிந்திக்காமலே அப்படி.த்தான் எதிர்ப்பாக செயல்படும்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக