புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_c10திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_m10திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_c10திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_m10திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை: Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 30, 2020 9:56 pm

திருநங்கைகள் தாங்கள் விரும்பிய பாலினத்தை தெரிவிக்க
இனி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அவசியமில்லை
என்று கடந்த திங்களன்று மத்திய சமூக நீதி மற்றும்
அதிகாரமளித்தல் அமைச்சகம், Transgender Persons
(உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 2020-ஐ வெளியிட்டது.

இதற்கான மறுப்பு மற்றும் பரிந்துரைகளைக் கேட்டுக் கடந்த
ஜூலை மாதம் புதிய விதிமுறைகள் அடங்கிய டிராஃப்ட் ஒன்று
வெளியிடப்பட்டது. தங்களின் பாலினத்தை மாவட்ட
மாஜிஸ்திரேட் போன்ற மூன்றாவது நபர் சரிபார்த்து சான்றிதழ்
கொடுப்பது, அவர்களின் தகுதிகளைப் பறித்துக்
களங்கப்படுத்துவது போன்றது என்று LGBTQ சமூகம் இந்த
விதிமுறைகள் குறித்து விமர்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட
விதிமுறைகளில், “விண்ணப்பதாரரின் சரியான விவரங்களுக்கு
உட்பட்டு, எந்தவொரு மருத்துவ அல்லது உடல் பரிசோதனையும்
இல்லாமல், அந்தந்த நபரின் பாலின அடையாளத்தைத்
தெரிவிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்
விண்ணப்பத்தைச் செயலாக்க வேண்டும் என்றும் அதன்பிறகு,
விண்ணப்பதாரருக்கு ஒரு அடையாள எண்ணை மாவட்ட
மாஜிஸ்திரேட் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த எண், விண்ணப்பத்தின் சான்றாக இருக்கும்.

பாலினம் அறிவிப்பதற்கான விண்ணப்ப அமைப்பு முறை
ஆன்லைனுக்கு வரும் வரை மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில்
நேரடியாக வழங்கப்படும். பெற்றோர்களும் தங்கள் குழந்தையின்
சார்பாக விண்ணப்பிக்கலாம்.

இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்,
ஆண், பெண் அல்லது திருநங்கை என எந்தப் பாலினமாக
மாறியிருந்தாலும் தங்களின் பாலின மாற்றத்தை அதிகாரப்
பூர்வமாகப் பதிவுசெய்த, திருநங்கைகள் அடையாள
சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத்
தேவையில்லை. திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் ந
லன்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசாங்கம், welfare
வாரியங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரத்
திட்டங்கள், நலன்புரி நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி மற்றும்
சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் ஆகியவற்றில்
திருநங்கைகளைச் சேர்ப்பதற்கு மறுபரிசீலனை செய்ய
வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எந்தவொரு அரசாங்க அல்லது தனியார் நிறுவனத்திலும்,
தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனத்திலும்
திருநங்கைகளைப் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்ய
மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
இடுகாடு உட்பட சமூக மற்றும் பொது இடங்களில் சமமான
அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டனர்.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட இரண்டு
ஆண்டுகளுக்குள் மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கென
தனி வார்டுகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற திருநங்கைகள்
உணர்திறன் உள்கட்டமைப்பு கட்டப்பட வேண்டும் என்று
குறிப்பிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான
வழக்குகளைக் கண்காணிக்கவும், சரியான நேரத்தில் பதிவு
செய்வது, விசாரணை மற்றும் வழக்குத் தொடரப்படுவதை
உறுதிப்படுத்துவது போன்றவற்றை உறுதிப்படுத்தவும்
ஒவ்வொரு மாநில அரசும் மாநில டிஜிபி மற்றும் மாவட்ட
மாஜிஸ்திரேட் தலைமையில் திருநங்கைகள் பாதுகாப்பு கூடத்தை
(Transgender Protection Cell) அமைக்க வேண்டும்.

-தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக