ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்

2 posters

Go down

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Empty ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்

Post by Guest Tue Sep 29, 2020 12:46 pm


அரசியலில் கமலா தேவி ஹரிஸ் போல் ,பல சாதனைகளைப் பெற்ற இந்திய அமெரிக்கர்களில்,ஹலிவூட்டில் சாதனைகளை புரிந்து வரும் சில தமிழ் பெண்கள் இவர்கள்.கமலா ஹரிஸ் இன் தங்கை மாயா லக்ஷ்மி ஹரிஸ், ஹிலாரி கிளின்டனின் தேர்தல் நிகழ்ச்சி நிரலை நெறிப்படுத்தியவர்களில் ஒருவர்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Kamala_Harris_at_SF_City_Hall2C_February_2014

பூர்ணா ஜெகனாதன், இவர் நிர்பயா வழக்கை அடிப்படையாக வைத்து உருவான நாடகத்திற்காக மனித உரிமைகள் அமைப்பின் விருதை 2013 இல் பெற்றவர். தயாரிப்பாளர்,நடிகர்,எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்ட இவர் பல விருதுகளைப் பெற்றார்.டெல்லி பெல்லி,கிப்சி போன்றவை பிரபலமான அதிக ரசிகர்களைக் கவர்ந்தவை.கதாநாயகியாகவும்,முக்கிய பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் ?u=https%3A%2F%2Fresizing.flixster.com%2FNPAxdKhXhD3ToIwTYBKyhyorpmE%3D%2F1996x3000%2Fv1

ஈழத்தை சேர்ந்த 18 வயதான மைத்ரேயி இராமகிருஷ்ணன் ,இப்போது Never Have I Ever என்ற நகைச்சுவை தயாரிப்பில் நடித்து வருகிறார். முதல் தொடரில் நடிப்பால் பலரை கவர்ந்தார். பாகிஸ்தானி பெண்ணாக நடிக்க மறுத்து ஒதுங்கியவர்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Maitreyi-ramakrishnan-759

பத்மா பார்வதி லட்சுமி வைத்தியனாதன்,சென்னையை சேர்ந்த இவர் சர் அகமத் சல்மான் ருஷ்டி யின் முன்னாள் மனைவி ஆவார்.எழுத்தாளர்,நடிகை ஆன இவர் இந்திய,இத்தாலி,அமெரிக்க,பிரித்தானிய படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.இவர் ACLU,EFA இலும் உறுப்பினராவார்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Padma-Lakshmi-daughter25-774x1024

வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட மிண்டி காலிங் ,Never Have I Ever தொலைக்காட்சி தொடரை தயாரித்து நடித்து வருகிறார்.தயாரிப்பாளர்,நடிகை,எழுத்தாளர் ,இவரின் நூல்கள் அதிக விற்பனையாவதாக The New York Times Best Seller list இல் சேர்க்கப்பட்டுள்ளது.பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கும் சென்னையை சேர்ந்த இவர்,சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்,தயாரிப்பாளர்,இயக்குனரும் ஆவார்.பல விருதுகளை தட்டிக் கொண்ட இவர் The Office இல் நடித்தும் இயக்கியும் எழுதியும் பலரின் வரவேற்பைப் பெற்றவராகிறார்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Late_Night_poster

ஹாலிவூட் நடிகர்களில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.

செந்தில் ராமமூர்த்தி ,இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.Heroes CSI-Miami ,The Office மூலம் பிரபலமான சினிமா,தொலைக்காட்சி நடிகர்.Never Have I Ever இல் மைதிரேயின் அப்பாவாக நடிக்கிறார்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Star_of_heroes_sen-gthumb-gwdata1200-ghdata1200-gfitdatamax

ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் ,சென்னையை சேர்ந்த இவர் நடிகர்,இயக்குனர்,சினிமா எழுத்தாளர் ஆவார்.super trooper , beerfest படங்கள் இவருக்கு புகழை தந்தது எனலாம்.படங்களில்,தொலைக்காட்சித் தொடரில் நடித்தும் இயக்கியும்,வசனம் எழுதியும் வருகிறார்.

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Jay-Chandrasekhar-Super-Troopers-2-4

செந்தில் ராமமூர்த்தி தவிர அனைவரும் தமிழ் பேசக் கூடியவர்கள்.

(IMDb)

ஆனாலும்………….அவர்களில் சிலர் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Empty Re: ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்

Post by ayyasamy ram Tue Sep 29, 2020 6:57 pm

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் 103459460 ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் 3838410834
-
ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் EXW01jGeSvGHkXjqDXl1+maxresdefault
-
2019 ஆம் ஆண்டில், டுடே என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி
நிகழ்ச்சி தடைகளை உடைத்து உலகை மாற்றியமைக்கும்
18 சிறுமிகளின் பட்டியலில் இவரையும் பெயரிட்டது.

இவரது நடிப்பு இந்நிகழ்ச்சியில் நேர்மறையான விமர்சனங்களைப்
பெற்றது.

வெரைட்டி என்ற இதழ் இவரது நடிப்பை ஒரு
"அசாதாரண செயல்திறன்" எனப் புகழ்ந்தது.
-
-----------------------விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Empty Re: ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்

Post by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் 103459460 ...... ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள் Empty Re: ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum