ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

2 posters

Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:48 am

There lived a man in a village .

ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான் .

என்று இத்தொடரைத் தமிழில் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும்

ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான் .

என்று மொழி பெயர்ப்பதே தமிழ் மரபாகும் .

ஒருவன் , ஒருத்தி ஆகிய சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடையாது .

ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .

இதை ஆங்கிலத்தில் எவ்வாறு மொழி பெயர்ப்பது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by Guest Tue Sep 29, 2020 12:29 pm

நன்றி ஐயா! நான் படித்து தெரிந்ததை தருகிறேன்.தவறாகவும் இருக்கலாம். தவறானால் திருத்தவும்.

//ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .//
இதை Monogamy என சொல்லலாமா?

பல மேலை நாடுகளிலும்,பல மதங்களிலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி ,தமிழர் பண்பாடு வரலாற்றில் கிடையாது.
இப்போதும் சில நாடுகளில் சில மதங்களில் Polygamy முறை உண்டு. இந்து மதத்தில் polygamy முறையே பரவலாக இருந்தது.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.இந்து மதக் கருத்துகளை எதிர்த்து,கபாலிகளின் கொடுமையை எதிர்த்து உருவானது சைவம்.அப்போது வட நாட்டுப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தது தமிழகம்.(ஆங்கில வரலாற்று ஆய்வு நூல்-History of India )

Polyandry – பாண்டவர்கள்
Polygyny (Polygamy) – தசரதன்,கிருஷ்னன்

தமிழக வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி ,தவிர பலதார மணம் (Polyandry/Polygyny) இருந்ததுண்டா?

சில பல பாவிப்பு சரியானதா எனவும் கூறவும்.நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 01, 2020 11:53 am

M.Jagadeesan wrote:ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !
மேற்கோள் செய்த பதிவு: 1332326 ஏன் சார் இப்படி?? ஆதாரம் இருக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by Guest Thu Oct 01, 2020 2:55 pm

உத்தம சோழன் இறந்த பின் அவரது மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை மாறாக இரண்டாம் பராந்தனுக்கும்(சுந்தர சோழன்)  சேர நாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) அரசு கட்டில் ஏறினான்.

இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர்.  இவனுக்கு  ராஜேந்திரன்   என்னும் மகனும் குந்தவை,  மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.

ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை( Rajaraja Cholan History)/சோழர் வரலாறு .. நூலில் இருந்து.(KA நீலகண்ட சாஸ்திரி -(ஆங்கிலம்), குடவாயில் பாலசுப்ரமணியன்,டாக்டர் இரா.நாகசாமி)
avatar
Guest
Guest


Back to top Go down

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Empty Re: நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum