ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படியளக்கும் பெருமாள் !

2 posters

Go down

படியளக்கும் பெருமாள் ! Empty படியளக்கும் பெருமாள் !

Post by krishnaamma Mon Sep 28, 2020 9:52 pm

#ஸ்ரீரங்கம்.
தமிழில் திருவரங்கம்.
தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.  

இவருக்கு அம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும்.

இவருக்கு அமுது அம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.

விடாய் பருப்பு, எரி கரும்பு இவைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.????

விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி கரும்பு என்றால் விறகு .... இவையெல்லாம் கல்வெட்டுகளில் உள்ள வார்த்தைகள்.

வெள்ளிக்கிழமைகளில் மத்திய வேளையில் தளிகை அம்சைக்கு மொச்சை அவசியம், ஆனால் அன்று துவாதசி என்றால் கிடையாது. திருவோணம் நட்சத்திரமானால் கட்டாயம் மிளகு சேர்க்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது அதில் சொல்லப்பட்டுள்ளது.
துவாதசி பரணை என்றால் 21 காய்கறிகள். இஃது மத்திய வேளையில் மாத்திரமே.

மற்றைய நாட்களில் வேறு முறை.

ஸ்ரீ ரங்கத்தில் மாத்திரம் செடி ஐந்து, கொடி ஐந்து,காய் ஐந்து,கனி ஐந்து  தாவர பச்சீயம் (கீரை வகைகள்) ஐந்து என வகைப்படுத்தி தளிகை அம்சை நடக்கிறது.

சில தளிகைகளுக்கு மா கல் பாத்திரம் பயன்படுத்துவர்.

ஆச்சரியமாக இருக்கிறதா?????

இதற்கே அசந்தால் எப்படி, காலை மற்றும் இரவு நேர தளிகை வேறு வகை. இரவில் வெகு நிச்சயமாக தயிர், பச்சீயம், ஊறுகாய் வெண்ணெய் கிடையாது. அது போலவே காலை வேளையில் தானிய வகைகள் கிடையாது.

இதில் கவனிக்க தக்க அம்சம் ஒன்று உண்டு. தக்காளி, கேரட், பீன்ஸ்,சோயா, முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை இதில் கிடையாது. கிழங்குகளில் மஞ்சளை தவிர்த்து மற்ற உருளை, சேனை, கருணை கூட கிடையாது. இன்றளவும் இப்படி தான்.

செடி ஐந்து காய்கள் சமைக்கும் சமயத்தில் கொடி ஐந்தில் உள்ள காய்கள் பயன்படுத்திடமாட்டா.

உதாரணமாக செடி ஐந்து காய்களில் வெண்டை, சுண்டை, கத்தரி யோடு கொடி ஐந்து காய்களான அவரை மொச்சை கோவை எதுவும் இடம் பெறாது.

மலைப்பாக இருக்கிறதல்லவா..... எப்பேர்ப்பட்ட வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து வந்துள்ளனர் அவர்கள்.இதற்கு நா ருசி காரணம் அல்ல. நாராயணன் நாமத்தின் பால் உள்ள #ருசி.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படியளக்கும் பெருமாள் ! Empty Re: படியளக்கும் பெருமாள் !

Post by krishnaamma Mon Sep 28, 2020 10:00 pm

நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறது கோதை சொன்ன வார்த்தை.இங்கு #பறை என்பது மேளம் அல்ல அளவை முறை. இன்றளவும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் நெல் அளவையை நேரில் வந்து பார்த்து செல்கிறார்.

பிரமோத்சவ காலங்களில் பத்து நாள் உத்சவத்தில் திருக்கொட்டாரம் வந்து நெல் அளவையை பார்வையிடுகிறார்.

இஃது உணவு பிரதானம் என்று காட்ட அல்ல, உன்னதமானவற்றையே உட்கொள்ள செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து நம்மை ஒரு தாயை போல பார்த்து கொள்கிறார்.
அவரை நாம் எப்படி கொண்டாட வேண்டும்.

ஸ்ரீ ராமாநுஜர் இதனை காட்டிக்கொடுக்கிறார். எப்படி??? அரங்கன் இரவு வேளையில் சுக்கு திப்பிலி மிளகு தட்டி போட்டு பால் அம்ஸை நடக்கிறது. இதற்கு உண்டான பால் சுவையாக தித்திப்புடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இளம் கரும்புகளை மாடுகளுக்கு உட்கொள்ள கொடுத்து அதன் மடியில் கறக்கும் பால் இனிப்பான விதத்தில் இருக்கும் என்று அவ்விதம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.  

இதற்கு பெயர் என்ன????

ஸ்ரீ ரங்கம் முழுவதுமே இப்படி பார்த்து பார்த்து கட்டமைத்து உள்ளனர். ஏதோ உட்கொள்ளும் விஷயம் மாத்திரம் அல்ல....

ஸ்ரீ ரங்கத்தின் மதில் சுவற்றில் ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். இவை ஏதோ நீர் வரும் வழி என்றோ அல்லது பராமரிப்பு செய்ய உள்ள வழியோ இல்லை. பிறகு அஃது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம் அவைகளை குறிப்பிட்ட வடிவில், அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் செம்பூரான் கற்களைக் கொண்டு உள்ளே கடுக்காய் சித்திரத்தை அம்மான் பச்சரிசி இவைகளை கொண்ட கலவைகளை பூசி உண்டாகியுள்ளனர் எதற்கு புறாக்கள் தங்க, அதுவும் #மரகதப்புறாக்கள். இந்த வகை புறாக்கள் தான் இன்று நம் தமிழகத்தின் மாநில பறவைஐ லவ் யூ.

படியளக்கும் பெருமாள் ! Z

சரி இதற்கு இத்தனை முனைப்பு. இந்த புறாக்கள் அவ்வளவு சுலபமாக தன் இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காது. பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து பார்க்கும் அது. இஃது தன் கூட்டில் எச்சமிடாது. எதற்காக இந்த பறவை???

இது மழைக்கு மூன்று நாழிகை முன்பாக அகவையிடும், (கத்தும்) அந்திசந்தி வேளையில் கத்தாது, மண் கறையான், சிலந்தி பாம்பு இவற்றை அண்ட விடாது. அதுபோலவே தேள் பூரான் குளவி இவற்றை விரட்டி விடும். மற்ற எச்சம் இடும் பறவையினங்களை கிட்ட சேர்க்காது.

ஒரு வேளை பறவை எச்சத்தில் விதைகள் இருந்து கல் இடுக்குகளில் விழுந்து முளைத்தால் கட்டிடத்திற்கு பாதிப்பு என்பதால் இந்த ஏற்பாடு.

இப்போது சொல்லுங்கள் இஃது வெறும் பக்தி மாத்திரமா??????

உயர்ந்த உயிரியல் தத்துவமல்லவா, எப்பேர்ப்பட்ட அவதானிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப்படும்.

இதை தானே இன்று #பல்லுயிரியம் என்று உலகம் கொண்டாடுகிறது. அதனை அன்றே சாதித்த நம்மவர்களை நாம் என்னவென்று சொல்வது.அவர்களை நாம் எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை நீங்களே சொல்லுங்கள்.

நன்றி வாட்ஸ் ஆப்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படியளக்கும் பெருமாள் ! Empty Re: படியளக்கும் பெருமாள் !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 4:51 pm

படியளக்கும் பெருமாள் ! 3838410834 படியளக்கும் பெருமாள் ! 3838410834 படியளக்கும் பெருமாள் ! 103459460 படியளக்கும் பெருமாள் ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

படியளக்கும் பெருமாள் ! Empty Re: படியளக்கும் பெருமாள் !

Post by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

படியளக்கும் பெருமாள் ! 1571444738 அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படியளக்கும் பெருமாள் ! Empty Re: படியளக்கும் பெருமாள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum