புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
79 Posts - 68%
heezulia
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
4 Posts - 3%
prajai
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 1%
nahoor
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
133 Posts - 75%
heezulia
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
20 Posts - 11%

7 Posts - 4%
prajai
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_m10மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 28, 2020 3:25 pm

தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான, தேர்தல் கமிஷனின் ஆயத்தக் கூட்டம், வரும் அக்., 12ல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அடங்கிய கால அட்டவணை, அடுத்தாண்டு ஏப்., முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கவாய்ப்புள்ளதாகவும், இதில் 6.20 கோடி பேர், ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அரசு அமைந்துள்ளது; இதன் பதவிக் காலம், 2021, மே 24ல் முடிவடைகிறது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது; வரும் மே 30ல் பதவிக் காலம் முடிகிறது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு உள்ளது; இதன் பதவிக் காலம், ஜூன் 1ல் முடிகிறது.

ஆயத்தக் கூட்டம்

புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான, காங்., அரசு உள்ளது; இதன் பதவிக் காலம், ஜூன் 8ல் முடிகிறது.அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது; இதன் பதவிக் காலம், மே 31ல் முடிகிறது. அதனால், இந்த ஐந்து சட்டசபைகளுக்கும் ஒருசேர தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையிலும், பீஹார் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு, அக்., - நவம்பரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு பின், தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகள் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல்கமிஷனின் முதல் ஆயத்தக் கூட்டம், அக்., 12ல் நடத்தப்பட உள்ளது. இது, தேர்தல் கமிஷனுக்குள் நடக்க உள்ள கூட்டம். இதில் இருந்துதான், தேர்தலுக்கான பணிகள் துவங்க உள்ளன.தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பது தொடர்பாக, இந்த முதல் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தற்போதைய நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில், தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், ஒரே கட்டமாக, மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட, அதிக வாய்ப்புகள் உள்ளன.முதல் ஆயத்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, நவ., முதல் வாரத்தில், ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

இந்தக் கூட்டத்தை, தேர்தல் கமிஷனின் பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா நடத்துவார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், டிச., முதல் வாரத்தில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துவார்.தற்போது, ஆயத்தப் பணிகள் துவங்கினாலும், டிசம்பரில் இருந்து தான், தேர்தலுக்கான பணிகள் தேர்தல் கமிஷனில் சூடுபிடிக்கத் துவங்கும்.

வாக்காளர் பட்டியல்

வரும் 2021, ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் அப்போது துவங்கும்.கடந்த, 2016 தேர்தலின்போது, தமிழகத்தில், 5.79 கோடி பேர் ஓட்டளிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். அவர்களுக்காக, 65 ஆயிரத்து, 616 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வரும் தேர்தலில், 6.20 கோடி பேர் ஓட்டளிக்கும் உரிமையை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனால், வரும் தேர்தலில், ஓட்டுச் சாவடி களின் எண்ணிக்கைஅதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியிட தடை!

அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 539 பேரில், 233 பேர், அதாவது, 43 சதவீத எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீவிர குற்றம் உள்ள, எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 109 சதவீதம் உயர்ந்துள்ளது. அதில், ஒரு எம்.பி., மீது மட்டும், 204 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.'தீவிர குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, சட்டக் கமிஷன் கூறியுள்ளது. நீதிமன்றங்களும் இது போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

ஆனால், இதுவரை அதை அமல்படுத்தவில்லை. சட்டக் கமிஷனின் இந்தப் பரிந்துரையை நடைமுறைபடுத்தும்படி, மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

- புதுடில்லி நிருபர் -
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக