ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !

Go down

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் ! Empty கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !

Post by krishnaamma Sun Sep 27, 2020 10:46 pm

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் ! 584219

உதகை :

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முதலில் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறைதான். கடந்த மார்ச் மாதம் பொது ஊரடங்குதொடங்கியது முதல் கடுமையாக பாதிக்கப்பட்டவை சுற்றுலாத் தலங்கள்தான்.

குறிப்பாக,சுற்றுலாவை நம்பியுள்ள நீலகிரி மாவட்டம்பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளானது.தற்போது, ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, பூங்காக்கள் திறக்க அனுமதி கிடைத்தபோதும், வருகைக் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகளின்றிபூங்காக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளையே நம்பியுள்ளவியாபாரிகள், கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்தாண்டுகரோனா தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக குறைந்து விட்டது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் வராததால், அவர்களையே நம்பியிருந்த எங்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. நீலகிரி மாவட்டம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமெனில், அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கபடவேண்டும். பயணிகள் வந்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் மீட்கப்படும்’’ என்றனர்.

தொடரும்....


Last edited by krishnaamma on Sun Sep 27, 2020 10:49 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் ! Empty Re: கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !

Post by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

இந்நிலையில், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு மாசு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாசு பிரச்சினை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்கக் கூடும் என இந்திய பயண மற்றும் சுற்றுலாக் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்திய சுற்றுலா இயக்குநர்களின் தேசிய அமைப்பு தலைவர் பிரணாப் சர்க்கார் ‘‘இந்திய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமாகும். ஆனால், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மாசு பிரச்சினை சுற்றுலாத் துறையைப் பாதிக்கும். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மறுசுழற்சி நடவடிக்கைகளால் மாசைக் குறைக்க முடியும்" என்றார்.

இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவச் செயலர்சுபாஷ் கோயல் கூறும்போது, ‘‘பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் இருக்கும் இடங்களையே சுற்றுலாப் பயணிகளால் அதிகம்விரும்புவார்கள்.

எனவே, அரசு மட்டுமின்றி, தனி நபர்கள், சமூக, தன்னார்வ அமைப்புகள் மற்றும் குடியுரிமை நலச் சங்கங்கள் இணைந்து குப்பை குறைப்பு, கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்’’ என்றார். சுற்றுலாவையே நம்பியுள்ள மலை மாவட்டத்தின் பொருளாதாரத்தைகருத்தில்கொண்டு, சுற்றுலாத் துறைக்குபுத்துயிரூட்ட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

நன்றி தி இந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்
» இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை - வெளியுறவுத் துறை தகவல்
»  உலக சுற்றுலா தினம் - கவிதை
» உலக சுற்றுலா தினம் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum