புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_lcapஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_voting_barஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:07 pm

First topic message reminder :

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... - Page 2 Tamil_News_large_2620911

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், 'டிஸ்கோ' கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.'ஹரிகதை' சொல்லும் கலைஞரான தந்தை சாம்பமூர்த்தியிடம் இருந்து இசை ஆர்வம், எஸ்.பி.பி.,க்கு பிறந்தது. இளம் வயதில் ஹார்மோனியம், புல்லாங்குழல் கற்றார். பின் ஆந்திராவின், ஜே.என்.டி.யு., காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் பி.இ., சேர்ந்தார்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:15 pm

ஜோரான 'ரோஜா'

ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்.பி.பி., கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது. முதல் படமான, ரோஜாவில் மூன்று பாடல்களை பாடினார், எஸ்.பி.பி.,

ஒரே நாளில் '21'

கன்னடத்தில் ஒரே நாளில் (1981 பிப்., 8ல், காலை, 9:00 - இரவு 9:00 மணி) 21 பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தமிழில் - 19, ஹிந்தியில் -16 பாடல்களை
ஒரே நாளில் பாடினார்.

நிலவு 'காதலன்'

நிலவை மையமாக வைத்து, எஸ்.பி.பி., பாடிய, 250க்கும் மேற்பட்ட பாடல்கள், 'சூப்பர் ஹிட்' ஆனது. 'ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா...' போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

இசையமைப்பாளர்

துடிக்கும் கரங்கள், மயூரி, சிகரம், தையல்காரன், ஊர்பஞ்சாயத்து, உன்னைச் சரணடைந்தேன் உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:15 pm

இளையராஜா கூட்டணி

கமல், ரஜினிக்கு இவரது குரல் பொருத்தமானதாக இருந்தது. 1976ல் இளையராஜாவின் வருகைக்குப் பின் இவருடைய திரையிசைப் பயணம் ரெக்கை கட்டி பறந்தது. ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களை பாடினார். இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல், பாலுாட்டி வளர்த்த கிளி படத்தில், ஜானகியோடு இணைந்து 'நான் பேச வந்தேன்...'

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக