ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_m10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10 
heezulia
நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_m10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10 
E KUMARAN
நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_m10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10 
mohamed nizamudeen
நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_m10நட்பைத் தொலைக்காதே!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பைத் தொலைக்காதே!!!!

+4
இளமாறன்
rikniz
ரிபாஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
8 posters

Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty நட்பைத் தொலைக்காதே!!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Mon Jan 11, 2010 10:15 am

நட்பைத் தொலைக்காதே!!!!
நட்பைத் தொலைக்காதே!!!! Miss%2520U.
உரிமை உறவு என நினைத்திருந்தேன்
ஒப்புக்கு உறவாய் இருந்திருக்கிறாய்...
உன்னை
உப்பிட்ட உறவென நினைத்திருந்தேன்
நீயோ பசிக்கு உதவாத பருக்களானாய்...

நான்
நெஞ்சத்தில் நட்பைக் கொண்டிருக்க
உன்னிடமோ பஞ்சத்துக்கு கூட பாசம்
இல்லை...

அண்டை வீட்டு உறவாயிருந்தால்
அறுத்தெறிந்திருப்பேன்...
நெஞ்சுக்கூட்டு
உறவாய் அல்லவா
இருந்திட்டாய்...

எவனோ ஒருவன் போல் என்றோ
ஒரு
நாள் வருகிறாய்...
எதோ ஒன்று பேசணும் என்று
"எப்படி இருக்கிறாய்"
என்கிறாய்...

காதல் என்றால் என்றோ கசக்கி எறிந்திருப்பேன்
கனவு
என்றால் கலைத்து தொலைத்திருப்பேன்
நட்பு என்பதால் அன்றோ உன்னால்
நான்
நலிந்துக் கொண்டிருகிறேன்...

காலமும் கரையும் அதனுடன் என்
கண்ணீரும் வற்றும்...
ஆனால் உன்பால் என்றும் என் நட்பு பெருகும்...
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 10:19 am

அரும்யான கவிதை ஸ்ரீ கிருஷ்ணா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by rikniz Mon Jan 11, 2010 11:03 am

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:நட்பைத் தொலைக்காதே!!!!
நட்பைத் தொலைக்காதே!!!! Miss%2520U.
அண்டை வீட்டு உறவாயிருந்தால்
அறுத்தெறிந்திருப்பேன்...
நெஞ்சுக்கூட்டு
உறவாய் அல்லவா
இருந்திட்டாய்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பைத் தொலைக்காதே!!!! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by இளமாறன் Mon Jan 11, 2010 1:11 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:நட்பைத் தொலைக்காதே!!!!
நட்பைத் தொலைக்காதே!!!! Miss%2520U.
உரிமை உறவு என நினைத்திருந்தேன்
ஒப்புக்கு உறவாய் இருந்திருக்கிறாய்...
உன்னை
உப்பிட்ட உறவென நினைத்திருந்தேன்
நீயோ பசிக்கு உதவாத பருக்களானாய்...

நான்
நெஞ்சத்தில் நட்பைக் கொண்டிருக்க
உன்னிடமோ பஞ்சத்துக்கு கூட பாசம்
இல்லை...

அண்டை வீட்டு உறவாயிருந்தால்
அறுத்தெறிந்திருப்பேன்...
நெஞ்சுக்கூட்டு
உறவாய் அல்லவா
இருந்திட்டாய்...

எவனோ ஒருவன் போல் என்றோ
ஒரு
நாள் வருகிறாய்...
எதோ ஒன்று பேசணும் என்று
"எப்படி இருக்கிறாய்"
என்கிறாய்...

காதல் என்றால் என்றோ கசக்கி எறிந்திருப்பேன்
கனவு
என்றால் கலைத்து தொலைத்திருப்பேன்
நட்பு என்பதால் அன்றோ உன்னால்
நான்
நலிந்துக் கொண்டிருகிறேன்...

காலமும் கரையும் அதனுடன் என்
கண்ணீரும் வற்றும்...
ஆனால் உன்பால் என்றும் என் நட்பு பெருகும்...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... நட்பைத் தொலைக்காதே!!!! 677196 நட்பைத் தொலைக்காதே!!!! 677196

என் உயிரில் கலந்த உறவே
உன்னை நான் காண்பது எப்போது..

என் நினைவில் கலந்த உறவே
உன் நிழலையாவது எனக்கு காட்டுவாயா...????
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by kirupairajah Mon Jan 11, 2010 2:16 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:நட்பைத் தொலைக்காதே!!!!

நான்
நெஞ்சத்தில் நட்பைக் கொண்டிருக்க
உன்னிடமோ பஞ்சத்துக்கு கூட பாசம்
இல்லை...

அண்டை வீட்டு உறவாயிருந்தால்
அறுத்தெறிந்திருப்பேன்...
நெஞ்சுக்கூட்டு
உறவாய் அல்லவா
இருந்திட்டாய்...


காலமும் கரையும் அதனுடன் என்
கண்ணீரும் வற்றும்...
ஆனால் உன்பால் என்றும் என் நட்பு பெருகும்...


சிறப்பாக இருக்கிறது, பாராட்டுக்கள் கிருஷ்னன்!


நட்பைத் தொலைக்காதே!!!! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by சிவா Mon Jan 11, 2010 2:23 pm

நட்பின் இலக்கணத்தை மிக அழகாக சித்தரித்துள்ளீர்கள் கிருஷ்!!!


நட்பைத் தொலைக்காதே!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by உதயசுதா Mon Jan 11, 2010 2:28 pm

நட்பைத் தொலைக்காதே!!!! 677196 நட்பைத் தொலைக்காதே!!!! 677196 நட்பைத் தொலைக்காதே!!!! 677196


நட்பைத் தொலைக்காதே!!!! Uநட்பைத் தொலைக்காதே!!!! Dநட்பைத் தொலைக்காதே!!!! Aநட்பைத் தொலைக்காதே!!!! Yநட்பைத் தொலைக்காதே!!!! Aநட்பைத் தொலைக்காதே!!!! Sநட்பைத் தொலைக்காதே!!!! Uநட்பைத் தொலைக்காதே!!!! Dநட்பைத் தொலைக்காதே!!!! Hநட்பைத் தொலைக்காதே!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by செந்தில் Mon Jan 11, 2010 3:10 pm

காதல் என்றால் என்றோ கசக்கி எறிந்திருப்பேன்
கனவு
என்றால் கலைத்து தொலைத்திருப்பேன்
நட்பு என்பதால் அன்றோ உன்னால்
நான்
நலிந்துக் கொண்டிருகிறேன்...



நட்பைத் தொலைக்காதே!!!! 677196 நட்பைத் தொலைக்காதே!!!! 677196 நட்பைத் தொலைக்காதே!!!! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நட்பைத் தொலைக்காதே!!!! Empty Re: நட்பைத் தொலைக்காதே!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum